தன்னார்வலர் மறுமொழி அணி
Volunteer Response Team |
For prospective volunteers |
தன்னார்வலர் மறுமொழி அணி (VRT) யிலுள்ள உறுப்பினர்கள், விக்கிமீடியத் திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வழி வரும் வினவல்கள், முறையீடுகள், கருத்துரைகள் போன்றவற்றை, செப்டம்பர் 2004 ஆண்டு முதல் கையாள்கின்றனர். இத்தன்னார்வலர்கள் இணையத்தில் (https://ticket.wikimedia.org/.) இதற்கென உள்ள மென்பொருள் (VRTS) வழி அணுகலைப் பெற்று, துல்லியமான மறுமொழிகளையும், உதவிகளையும், சட்டத்தீர்வுகளையும் அளித்து, விக்கிமீடியத்திட்டங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவர். இந்த அணிக்கு, எப்பொழுதும் அதிக தன்னார்வலர்கள் தேவையென்பதால், உங்களுக்கு ஆர்வம் இருப்பின், தயவுசெய்து ஆளெடுப்புப்பக்கத்தினைப் படித்தறிந்து, நீங்கள் இவ்வணிக்கு எப்படி உதவ இயலும் என சிந்தியுங்கள். பொதுவாக, நீங்கள் அனுபவமுள்ள விக்கித்தொகுப்பாளராக இருந்தால், உங்கள் மொழியில் மின்னஞ்சல் வழி பதில் அளிக்க இயலும் என்பதை உணர்வீர்கள். எனவே, இவ்வணியில் இணைய (application) விண்ணப்பமிடுங்கள். நீங்கள் செய்ய விரும்பும் விக்கியிலிருக்கும் மொழிக்கோ, திட்டத்திற்க்கோ உரிய மின்னஞ்சல் சாரைத்தொகுப்பு இல்லையெனில், தயவுசெய்து இவ்வணிக் கட்டக மேலாளரைத்(a VRTS admin) தொடர்பு கொள்ளவும்.
தன்னார்வலர் மறுமொழி அணியின் முந்தைய பெயர், அது பயன்படுத்திய மென்பொருளின் அஃகுப்பெயர் ஆகும். ஓடீஆரெசு', ( Open-source Ticket Request System (OTRS) ) ஆகும். தன்னார்வலர் மறுமொழி அணி ("Volunteer Response Team") என்ற பெயரை முன்பே சில விக்கித்திட்டமொழிகளில் பயன்படுத்தினர். 2021 ஆம் ஆண்டு கட்டற்ற மொழியின் பதிப்பை ஓடீஆரெசு நிறுத்தியமையால், விக்கிமீடிய நிறுவனம், கைவிடப்பட்ட அம்மென்பொருளுக்கு மாற்றாக. மற்றொரு கட்டற்ற மென்பொருளைக் (Znuny) கையாளத் தொடங்கியது. எதிர்காலத்தில் இந்த அணிக்குத் தேவைப்படும் வடிவ மாற்றத்திற்க்கோ, பெயர் மாற்றத்திற்க்கோ, மென்பொருள் மாற்றத்திற்க்கோ ஏற்ப நிலையான பெயராக, தன்னார்வலர் மறுமொழி அணியின் மென்பொருள் ("VRT software") வைத்துள்ளனர்.
மேலும், இந்த அணிக்கு, இணைய தொடர் அரட்டை அரங்கமும் (#wikimedia-vrtஇணைக்கவும், private wiki), பல தனித்தனி மின்னஞ்சல் சாரைகளும் (mailing lists) உள்ளன. இம்மென்பொருளுக்கான விக்கியையும், இது தொடர்புடைய பிற வளங்களும், அணுகல் கொள்கையால் ஆளப்படுகின்றன. இதற்கென தனிப்பயனர்குழுமம் (vrts-permissions); இக்குழும உறுப்பினர்கள் குறைந்த பட்சம் ஒரு ஒப்புதல் தொடர்புடைய மின்னஞ்சல் சாரைகளில் (permissions-related queue) அணுகலைப் பெற்றிருப்பர்.
வரிசைகள்
E-mails received by the VRTS are sorted into "queues" based on the address they were sent to (and/or subject matter of the messager). VRTS volunteers (often referred to as "VRTS agents") have access to one or more queues, depending on their position within the Wikimedia community. Tickets in a particular queue are visible to all volunteers who have access to that queue. The Wikimedia Foundation cannot guarantee confidential treatment of any sensitive information you include in your message, although all volunteers are required to treat it with confidentiality. Users should be careful of revealing personally-identifying information of subjects or creators, particularly names, physical addresses, and emails.
Listed below are "community queues", which typically represent a specific project or language. Wikimedians interested in volunteering are able to apply to any of the queues listed below. Info and permission queue (other than permissions-commons) are categorized by language, not by project. For example, the info-zh queue deals with all matters written in Chinese, whether they are about Chinese Wikipedia, other Chinese sister projects or Chinese-related issue in multilingual projects such as Commons. There are many other queues within the system but they have restricted access (for example chapter queue access is approved by a chapter representative).
அதிக போக்குவரத்து வரிசைகளின், அன்றாட அறிக்கைகளை கருவிவடிப்பிடத்தில் (Toolforge) காணப்பெறலாம்.
தன்னார்வலர் மறுமொழி அணியின் மென்பொருள் சீட்டுச்சாரை வரிசைகளை(VRTS queues), இந்த அணியின் மேலாண்மையர்கள் மேலாண்மை செய்வர். புதிய சீட்டுச்சாரை வரிசை வேண்டுமாயின், இவ்வணியின் மேலாண்மையர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தகவல்
These queues are the general information addresses that are displayed on the Contact us pages on the Wikipedia projects (See the English Wikipedia's page, for example). Emails to these addresses usually deal with questions from readers of Wikipedia and from the subjects of articles. Emails are sorted into queues based on the language that they are written in, not the project that they relate to, because the queues are staffed by Wikimedia volunteers speaking a certain language, not from a certain project. Info queues are currently available in the following languages:
- info (ஏனைய அனைத்து மொழிகளுக்காக)
- info-als (ஸ்விஸ் ஜெர்மன்)
- info-ar (அரபிக்)
- info-bn (வங்காளம்)
- info-ca (கேட்டலான்)
- info-cs (செக்)
- info-da (டேனிஷ்)
- info-de (ஜெர்மன்)
- info-el (கிரேக்கம்)
- info-en (ஆங்கிலம்)
- info-es (ஸ்பானிஷ்)
- info-et (எஸ்டோனியன்)
- info-fa (பெர்ஷியன்)
- info-fi (ஃபின்னிஷ்)
- info-fr (பிரெஞ்சு)
- info-he (ஹீப்ரூ)
- info-hr (குரோஷியன்)
- info-hu (ஹங்கேரியன்)
- info-id (இந்தோனேஷியன்)
- info-it (இத்தாலியன்)
- info-ja (ஜப்பானியம்)
- info-ko (கொரியன்)
- info-mk (மாஸிடோனியன்)
- info-nds (லோ ஜெர்மன்)
- info-nl (டச்சு)
- info-no (நார்வேஜியன்)
- info-pl (போலிஷ்)
- info-pt (போர்ச்சுகீஸ்)
- info-ro (ரோமேனியன்)
- info-ru (ரஷியன்)
- info-scn (சிசிலியன்)
- info-simple (Simple English)
- info-sk (ஸ்லோவாக்)
- info-sl (ஸ்லோவேனியன்)
- info-sr (செர்பியன்)
- info-sv (ஸ்வீடிஷ்)
- info-tr (துருக்கிஷ்)
- info-uk (உக்ரைனியன்)
- info-ur (உருது)
- info-vi (வியட்நாமீஸ்)
- info-zh (சீனம்)
அனுமதிகள்
Sometimes Wikimedians would like to use images that do not have clear cut licensing information in articles. These images might not be licensed already, might have a license that is not permissive enough for use on Wikipedia, or might otherwise need confirmation that the copyright holder has agreed to the license shown on the projects. Wikimedians often contact the copyright holders of various images and ask them to license them so that they can be used on Wikimedia projects. The permissions team on VRTS is the one that processes these "permissions" e-mails and attempts to verify that the copyright holder releases the images under an allowable license, that they do so clearly while understanding what that means, and that they actually are allowed to license the images in such a way (e.g. they hold copyright). These e-mails are then stored in the ticket system so that they can be verified by anyone with appropriate access.
- permissions-commons (பொதுவகத்தில் நிலைபெற்றுள்ள ஊடகங்கள்)
- permissions-ar (அரபிக்)
- permissions-cs (செக்)
- permissions-de (ஜெர்மன்)
- permissions-el (கிரேக்கம்)
- permissions-en (ஆங்கிலம்)
- permissions-es (ஸ்பானிஷ்)
- permissions-et (எஸ்டோனியன்)
- permissions-fi (ஃபின்னிஷ்)
- permissions-fr (பிரெஞ்சு)
- permissions-he (ஹீப்ரூ)
- permissions-hr (குரோஷியன்)
- permissions-hu (ஹங்கேரியன்)
- permissions-it (இத்தாலியன்)
- permissions-ja (ஜப்பானியம்)
- permissions-ko (கொரியன்)
- permissions-ml (மலையாளம்)
- permissions-nl (டச்சு)
- permissions-no (நார்வேஜியன்)
- permissions-pl (போலிஷ்)
- permissions-pt (போர்ச்சுகீஸ்)
- permissions-ro (ரோமேனியன்)
- permissions-ru (ரஷியன்)
- permissions-sk (ஸ்லோவாக்)
- permissions-sl (ஸ்லோவேனியன்)
- permissions-sr (செர்பியன்)
- permissions-sv (ஸ்வீடிஷ்)
- permissions-tr (துருக்கிஷ்)
- permissions-uk (உக்ரைனியன்)
- permissions-vi (வியட்நாமீஸ்)
- permissions-zh-hans (எளிதாக்கப்பட்ட சீனம்)
- permissions-zh-hant (பாரம்பரிய சீனம்)
நிழற்படச் சமர்ப்பித்தல்கள்
Wikimedia projects often lack good, freely-licensed images for certain articles, especially biographies of living persons. To mitigate this, the photosubmission queues were created on VRTS. They allow readers of Wikipedia and subjects (or their agents) of articles on the project to easily submit (via email to us) photos to help illustrate their articles.
Similar to the operation of permissions queues, the photosubmission team verifies that the person submitting the image is capable of freely licensing it, that they clearly state their intent to license it under a specific free license, and that they understand what they are doing. The team then helps by uploading and adding the image(s) to the relevant articles. The Dutch VRT has a similar initiative as part of their info-nl queue: Wikiportrait.
சகோதரத் திட்டங்கள்
பன்மொழித் திட்டங்கள்
Meta-Wiki
Wikimedia
Commons
Wikispecies
Wikidata
Wikifunctions
MediaWiki
Translatewiki.net
(விக்கிமீடியாவின் புறம்)
தனிமொழியானத் திட்டங்கள் (ஒரு விக்கியானது, ஒரேயொரு மொழியில் மட்டும் வளங்களை வளர்த்தல்)
விக்கிநூல்கள்
விக்கிசெய்திகள்
விக்கிப்பீடியா
விக்கிமேற்கோள்
விக்கிமூலம்
விக்கிப்பல்கலை
விக்கிப்பயணம்
விக்சனரி
இந்த அணியின் பெரும்பான்மையான மின்னஞ்சல் வரிசைகள், விக்கிப்பீடியா தொடர்பானவைகள் ஆகும். இருப்பினும், ஒவ்வொரு ‘விக்கிமீடிய’த் திட்டத்திற்கெனவும், தனி மின்னஞ்சல் வரிசைச் சாரைகள், மேற்கூற்றுப்படி உள்ளன. இதனால் அத்திட்டம் குறித்த அனுபவங்கள் உள்ள இந்த அணியின் பயனர், அக்குறிப்பிட்ட பிணக்குள்ள மின்னஞ்சல்களுக்குச் சிறப்பாக தீர்வுகளை முன்வைக்க ஏதுவாக இருக்கிறது. எனவே, விண்ணப்பம் இடும் போது, உங்களுக்கு விருப்பமான மின்னஞ்சல் சாரைகளை அணுக விருப்பத்தினைத் தெரிவியுங்கள்.
பிற மின்னஞ்சல் வரிசைகள்
இவ்வணியின் கட்டக செயற்படுத்துதலில், பல மின்னஞ்சல் சாரைவரிசைகள் உள்ளன. அவற்றின் நோக்கம் வேறுபட்டாலும், அடித்தள இலக்கு ஒன்றேயாகும். யாதெனில், விக்கிமீடியப் பயனர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும், மற்ற பிறருக்கும் இடையேயான தொடர்புகளை வசதிபடுத்துதலாகும். விக்கிமீடிய தன்னார்வலர் மறுமொழி அணிக்கட்டகம் (VRTS) வழியே “விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகிறது”, விக்கிமீடியப் பிரிவுயமைப்புகளுக்கும், பல்வேறு மொழிகளின் மேற்பார்வை அணிகளுக்கும், விக்கிமீடியத் தொடர்புடையை பிற திட்டங்களுக்கும் பாலமாகத் திகழ்கிறது.
தமஅக மேலாண்மையர்
விண்ணப்பித்தல் குறித்தோ, விக்கிமீடியத் தன்னார்வலர் மறுமொழியினரணி மென்பொருள் (VRTS) குறித்தோ வினாக்கள் ஏதும் இருப்பின், தயங்காமல் கீழுள்ளவர்களில் ஒருவரை தொடர்பு கொள்ளுங்கள். மேலும், இதற்குரிய மின்னஞ்சல் (volunteers-vrt wikimedia org) மூலமோ லிபரே இணைய அரட்டை வலையகத்திலோ வலையகத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு இம்முறைமைப்படி (VRTS ticket) தரும் தீர்வு ஏற்புடையதாக தோன்றினால், இவ்வணியில் இருக்கும் பிற உறுப்பினர் மறுசீராய்வு செய்ய, VRT/Review என்ற பக்கத்தினைப் பார்க்கவும் அல்லது இவ்வணியின் மேலாண்மையர்களில் ஒருவரை அணுகலாம்.
பயனர் | மொழிகள் | இடம் | நேரவலயம் | IRC புனைப்பெயர்/கள் |
---|---|---|---|---|
DCB | de, en-2 | Germany | UTC+01:00 – Central European Time | |
Emufarmers | en | USA | UTC−05:00 – Eastern Time (North America) | Emufarmers |
Krd | de, en-3 | Germany | UTC+01:00 – Central European Time | Krd |
Matthewrb | en, es-3 | Colorado, United States | UTC−07:00 – Mountain Time Zone | Matthew_ |
Reinhard Kraasch | de, en-3 | Hamburg, Germany | UTC+01:00 – Central European Time | |
Ruthven | fr, it, en-4, es-4 | France | UTC+01:00 – Central European Time | ruthven |
தமஅக மேலாண்மையர், இருக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.