விக்கிமீடியா அறக்கட்டளைத் தேர்தல்/2021

This page is a translated version of the page Wikimedia Foundation elections/2021 and the translation is 28% complete.
Outdated translations are marked like this.

The election ended 31 ஆகத்து 2021. No more votes will be accepted.
The results were announced on 7 செப்டெம்பர் 2021. Please consider submitting any feedback regarding the 2021 election on the elections' post analysis page.

2021 Board Elections
Main Page
Candidates
Voting information
Single Transferable Vote
Results
Discussions
FAQ
Questions
Organization
Translation
Documentation
This box: view · talk · edit

The 2021 Board of Trustees election has been rescheduled to 18 – 31 August 2021 due to technical issues with SecurePoll. Read more.

2021 அறங்காவலர் குழுவிற்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 18, 2021 முதல் 31 ஆகஸ்ட் 2021 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிமீடியா சமூகத்தின் உறுப்பினர்கள் நான்கு வேட்பாளர்களை, மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கலாம். வேட்பாளர்கள் ஜூன் 20, 2021 தங்களை முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

Please click on a candidate's name to learn more.

Voting

Voting was from 18 August 2021 to 31 August 2021. Voting information and instructions are on the Voting information page.

Note: If your vote is rejected, don't try logging in on votewiki. Instead, if the system rejects a valid vote, you should just restart the voting process. Since the voting form will be blank again, it is a good idea to write down your choices in a separate document or take a screenshot before submitting the form.

Learn more about the Board of Trustees in this short video:

காலக்கோடு

 
Board of Trustees election timeline

The Board election facilitators created a graphic of the timeline. This can be used to share information about the election. The graphic is available in more languages.

Campaign Activities

This is a list of campaign activities planned during the campaign period. Further activities are in the making, the list will be updated continuously. Community members are welcome to add additional activities to the list below. If you add activities, please link to the page where community members can find more information.

பரப்புரை

முந்தைய தேர்தல்களில் பன்னாட்டளவில் சுமார் 10% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் தன்னார்வலர் ஆதரவு உள்ள சமூகங்களில் இது இன்னும் சிறப்பாக இருந்தது. அந்த சமூகங்களில் சில 20% க்கும் அதிகமாக வாக்கள்ளித்தனர்.

தேர்தல் தன்னார்வலர்கள்

உங்கள் சமூகத்தில் வாக்காளர் எண்ணிக்கையை மேம்படுத்த உதவ விரும்புகிறீர்களா? தேர்தல்களில் உங்களுக்கு முன்அனுபவம் இருக்க வேண்டும் என்பதில்லை. தேர்தல் தன்னார்வலர் தங்கள் சமூகத்தில் வாரியத் தேர்தலை ஊக்குவிக்க உதவலாம். அனைத்து விக்கி திட்டங்களிலிருந்தும் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! தகுதி வாய்ந்த வாக்காளர்களுக்கு முதல் 30 இடங்களில் உள்ள விக்கி திட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு தேர்தல் தன்னார்வலராவது இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். உங்கள் சமூகத்தை தேர்தலில் ஈடுபடுத்துவதன் மூலம் மிகவும் மாறுபட்ட மற்றும் சிறப்பாக செயல்படும் அறங்காவலர் குழுவை உருவாக்க உதவுங்கள்!

உரையாடல்கள்

அறங்காவலர் குழு தேர்வு குறித்து உலகம் முழுவதும் பல உரையாடல்கள் நடைபெறுகின்றன. உரையாடல்களில் சேர வாருங்கள்!

அறங்காவலர் குழு டெலிகிராம் குழு
அறங்காவலர் தேர்வு உதவியாளர்கள் குழுவானது செய்திகளையும் அவ்வப்போது நிகழும் இற்றைகளையும் இங்கு இடுவர்.
தெற்காசிய தேர்தல் தன்னார்வலர்கள்
இங்கே இணைப்பிடுங்கள், இதனால் மற்றவர்கள் உரையாடலில் சேரலாம்

அணி

தேர்தல் குழு
AbhiSuryawanshi
Carlojoseph14
HakanIST
KTC
Mardetanha
Masssly
Matanya
Ruslik0
ஊக்கப்படுத்துவோர் அணி
Quim Gil- ஒருங்கிணைப்பு
Xeno: English communities and Meta-Wiki
Jackie Koerner- ஆங்கில மற்றும் மேல்விக்கிகான வழிநடத்துவோர்
Civvi: Italian communities
Oscar Costero- லத்தீன் அமெரிக்க பிராந்தியம்
Mahuton Possoupe- பிரஞ்சு மொழிக்கான வழிநடத்துபவர்
Zita Zage- துணை-சஹாரா ஆப்பிரிக்கா பகுதி
Denis Barthel- ஜெர்மன் மொழி மற்றும் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்கான வழிநடத்துபவர்
Ravan Al-Taie- மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பகுதிக்கான வழிநடத்துபவர்
Krishna C. Velaga- தெற்காசியா பிராந்தியத்திற்கான வழிநடத்துபவர்
Mohammed Bachounda- பிரஞ்சு மொழி மற்றும் MENA பிராந்தியம்
Mehman Ibragimov- மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா பிராந்தியத்திற்கான வழிநடத்துபவர்
Sam Oyeyele: Yoruban communities and West Africa region
Vanj Padilla- கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான வழிநடத்துபவர்
Youngjin Ko: Korean communities and East Asia region
Ramzy Muliawan: Indonesian communities and Southeast Asia and the Pacific region

பின்னணி

அறங்காவலர் குழு தேர்தல்கள் 2020 ஆம் ஆண்டில் மூன்று அறங்காவலர் சமூகக் குழிவினரைத் தேர்வு செய்யவிருந்தன. ஏப்ரல் 2020 இல், வாக்களிக்கும் செயல்முறை ஒத்திவைக்கப்படுவதாக தேர்த நடத்தும் வாரியம் அவித்தது. அறங்காவலர் குழு ஏப்ரல் 2021 இல் 2021 வாரியத் தேர்தலுக்கான திட்டத்தை அறிவித்தது. வாரியம் பன்முகத்தன்மையையும் வாரியத் தேர்தல்களில் பங்கேற்பையும் அதிகரிக்க முயல்கிறது.

The Board is expanding to 16 seats to better cover the increasing work and areas of expertise required to steer the Wikimedia Foundation. This expansion was based in part on recommendations from an external governance review.

  • 3 புதிய சமூகம்- மற்றும் இணைக்கப்ப்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள்
  • வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 புதிய இடங்கள்

Four seats will be up for selection in 2021, the three due for renewal and a fourth from the approved Board expansion. The two other new community-and-affiliate seats approved will be selected during 2022, together with the two affiliate seats that will be due (four in total).