உலகளவில் தகாதமுறைகளை தவிர்த்தல்/2014 அறிவிப்பு

This page is a translated version of the page Global AbuseFilter/2014 announcement and the translation is 100% complete.
Other languages:
Bahasa Indonesia • ‎Bahasa Melayu • ‎Deutsch • ‎English • ‎Lëtzebuergesch • ‎Malti • ‎Nederlands • ‎Sunda • ‎Tiếng Việt • ‎Türkçe • ‎Yorùbá • ‎asturianu • ‎azərbaycanca • ‎català • ‎emiliàn e rumagnòl • ‎español • ‎français • ‎italiano • ‎latviešu • ‎lietuvių • ‎magyar • ‎norsk bokmål • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎suomi • ‎svenska • ‎čeština • ‎Ελληνικά • ‎български • ‎македонски • ‎русский • ‎українська • ‎қазақша • ‎עברית • ‎العربية • ‎فارسی • ‎لۊری شومالی • ‎پښتو • ‎हिन्दी • ‎தமிழ் • ‎తెలుగు • ‎中文 • ‎日本語 • ‎한국어

வணக்கம்,

தகாத முறைகளை(abuse) தவிர்த்தல்(filter) மீடியாவிக்கியில் ஊர் விளைவிக்கும் முறைகளை தவிர்க்கும் ஒரு உபகரணம்(extension).னிர்வகிப்பவர்களும் மற்றும் விசேட சலுகையுடன் உபயோகிப்பவர்களும் விக்கிக்கு ஒவ்வாத வழியை கையாள்பவர்களை கண்டு பிடிக்கும் னோக்கத்தில் தவிர்த்தல் என்ற உபகரணத்தை கையாள்கின்றனர்.(உதாரணமாக,திருத்தங்களில் திரும்ப திரும்ப வரும் சொற்கள் அல்லது ஒரு அக்கவுண்ட்டின் ஆரம்பம்).தகாத முறைகளை தவிர்த்தல் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மேற்பார்வையாளர்கள்(managers) தகாத முறைகளை பொதுவானது(public) அல்லது தனிப்பட்டது(private) என்றென பிரிக்கலாம்.பொதுவானது என்றால் யாராலும் த்விர்த்தலின்(filter) சூட்சம மொழியையும்(source code)பார்க்கவும் அதனின் வரலாரையும்(history,log)பார்க்க முடியும்.தனிப்பட்டது என்றால் மேற்பார்வையாளராலும் பார்க்க முடியாது.

தகாத முறைகளை த்விர்த்தல்(abusefilter) திருத்தஙகள்(edits),பக்கங்கள் திருப்புதல்(page moves),பக்கங்கள் சேர்த்தல்(the uploads),அக்கவுண்ட்களின் ஆரம்பம்(account creations) போன்றவற்றிர்க்கு இருக்கலாம்.தவிர்த்தல்(filter) உபகரணத்தை உண்டாக்குபவர்கள் திருத்தங்களை தவிர்க்கவும்,திருத்தங்களை செய்பவர்களை செய்திகளின் மூலம் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு வரவும் அல்லது திருத்தஙகள் செய்ய முடியாதபடியும் செய்து விடலாம்.ஏதாவது திருத்தம் தவிர்த்தலில் தப்பி விட்டால் அது வரலாற்றில்(log or history)சேர்க்கப்பட்டுவிடும்.தகாத முறைகளை தவிர்த்தலின் முழு விவரஙகளும் மீடியாவிக்கி.ஒஆர்ஜி ஏன்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


ஒரு உலகளவில் தகாத முறைகளை தவிர்த்தல்(GlobalAbuse filter) என்ற உபகரணத்தை உருவாக்க தொழில்நுட்ப வேலை தொடங்கியது (விக்கிகள் விக்கிமீடியா ஒரு தொகுப்பு முழுவதும்)2009.2012-ல், உலகளவில் தகாத முறைகளை தவிர்த்தல் என்பதை உருவாக்க ஒரு திட்டத்தைGlobal AbuseFilterமெடாவிக்கியில் உருவாக்கப்பட்டது.இதற்கு மெடாவிக்கியில் ஒரு வாக்கு நடைபெற்றது பேச்சு பக்கம்(Talk Page),ஆதரவுகள் பெரும்பான்மை, ஆனால் விவாதம் பெரிதும் விளம்பரப்படுத்தப்படவில்லை, மற்றும் பங்கெடுத்தவர்களும் மிகக்குறைவு.கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக,திட்டம் வாடிக்கொண்டிருன்தது.ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மெதுவாக தொடர்ந்தது.2013 ஆம் ஆண்டில், உலகளாவிய தகாத முறைகளை தவிர்த்தல்(Global AbuseFilters)விக்கிகள் ஒரு வரையறுக்கப்பட்ட தொகுப்பு மீது செயல்படுத்தினர்-(metawiki, specieswiki,incubatorwiki,testwiki,test2wiki,mediawikiwiki, மற்றும் 2014 இல் "[$ சிறிய சிறிய விக்கிகள்]"). இந்த விசாரணைக் கட்டம்(trial phase) தொடக்கத்தில் இருந்தது. சமீபத்தில் அதே "[$ நடுத்தர நடுத்தர அளவிலான விக்கிகள்]" மீது செயல்படுத்தப்பட்டது. உலகளாவிய தகாத முறைகளை தவிர்த்தல்(Global AbuseFilters) பற்றி சில விதிகள் முன்மொழியப்பட்டன, ஆனால் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உலக AbuseFilters பயன்படுத்தி ஆளும் கொள்கை மீது ஒரு தற்போதைய [[$RFC|கருத்து] கோரிக்கை] உள்ளது இதற்கிடையில், குறிப்பிட்ட விக்கிகள் உலக AbuseFilter பயன்படுத்தி விலகலாம்.$விலகுதல்/உலகளாவிய AbuseFilter/விலகுதல் விக்கிகள் இதை விக்கிகள் சுலபமாக ஒரு கோரிக்கை மூலமாக செய்ய முடியும்.
Suggest an editOru ulaka uruvākka toḻilnuṭpa vēlai AbuseFilter il toṭaṅkiyatu (vikkikaḷ vikkimīṭiyā oru tokuppu muḻuvatum) 2009. 2012-L, uruvākka oru tiṭṭattai kuḷōpal AbuseFilter mēṭa il uruvākkappaṭṭatu. Oru vākku mēṭa aṉṟu naṭaipeṟṟatu pēccu pakkam, ātaravukaḷ oru perumpāṉmai, āṉāl vivātam peritum viḷamparappaṭuttappaṭṭa maṟṟum ciṟiya paṅku illai koḷkiṟār. Kiṭṭattaṭṭa iraṇṭu āṇṭukaḷāka, tiṭṭam vāṭikkoṇṭirukkiṉṟaṉar, āṉāl toḻilnuṭpa vaḷarcci metuvāka toṭarntatu. 2013 Ām āṇṭil, ulakaḷāviya AbuseFilters vikkikaḷ oru varaiyaṟukkappaṭṭa tokuppu mītu ceyalpaṭuttappaṭum (metawiki, specieswiki, incubatorwiki, testwiki, test2wiki, mediawikiwiki, maṟṟum 2014 il"[$ ciṟiya ciṟiya vikkikaḷ]"). Inta vicāraṇaik kaṭṭam toṭakkattil iruntatu. Kuḷōpal vaṭikaṭṭikaḷ camīpattil atē"[vikkikaḷ aḷavilāṉa $ naṭuttara naṭuttara]" mītu ceyalpaṭuttappaṭum. Ulaka vaṭikaṭṭikaḷ paṟṟi cila vitikaḷ muṉmoḻiyappaṭṭaṉa, āṉāl muṟṟilum ēṟṟuk koḷḷavillai. Oru taṟpōtaiya [[$ RFC | karuttu] kōrikkai] uḷḷatu ulaka AbuseFilters payaṉpaṭutti āḷum koḷkai mītu. Itaṟkiṭaiyil, kuṟippiṭṭa vikkikaḷ ulaka AbuseFilter payaṉpaṭutti vilakalām. [| Kuḷōpal AbuseFilter/ vilakkutal vikkikaḷ] [$ vilakal] inta vikkikaḷ veṟumaṉē oru kōrikkai cērkka muṭiyum.

Google Translate for Business:Translator ToolkitWebsite TranslatorGlobal Market Finder

Turn off instant translation