விக்கிமீடியா நிறுவனத் தேர்தல் 2013/குழு

This page is a translated version of the page Wikimedia Foundation elections 2013/Committee and the translation is 91% complete.
Outdated translations are marked like this.
Info The election ended 22 June 2013. No more votes will be accepted.

The results were announced on 24 June 2013.

தேர்தலை மொழிபெயர்க்க உதவுக.
Other languages:
Afrikaans • ‎Bahasa Indonesia • ‎Bahasa Melayu • ‎British English • ‎Canadian English • ‎Cebuano • ‎Deutsch • ‎English • ‎Esperanto • ‎Igbo • ‎Jawa • ‎Kiswahili • ‎Limburgs • ‎Lëtzebuergesch • ‎Malti • ‎Nederlands • ‎Nordfriisk • ‎Ripoarisch • ‎Scots • ‎Tagalog • ‎Tiếng Việt • ‎Türkmençe • ‎Türkçe • ‎Yorùbá • ‎Zazaki • ‎asturianu • ‎azərbaycanca • ‎bosanski • ‎català • ‎dansk • ‎eesti • ‎español • ‎euskara • ‎français • ‎galego • ‎hrvatski • ‎italiano • ‎kurdî • ‎latviešu • ‎lietuvių • ‎magyar • ‎norsk bokmål • ‎occitan • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎română • ‎slovenčina • ‎slovenščina • ‎suomi • ‎svenska • ‎čeština • ‎Ελληνικά • ‎Адыгэбзэ • ‎Кыргызча • ‎беларуская • ‎български • ‎македонски • ‎русский • ‎српски / srpski • ‎українська • ‎հայերեն • ‎ייִדיש • ‎עברית • ‎ئۇيغۇرچە • ‎اردو • ‎العربية • ‎فارسی • ‎کوردی • ‎मराठी • ‎हिन्दी • ‎বাংলা • ‎ਪੰਜਾਬੀ • ‎ଓଡ଼ିଆ • ‎தமிழ் • ‎ಕನ್ನಡ • ‎മലയാളം • ‎සිංහල • ‎ไทย • ‎ქართული • ‎ភាសាខ្មែរ • ‎中文 • ‎中文(中国大陆) • ‎中文(台灣) • ‎中文(简体) • ‎中文(繁體) • ‎日本語 • ‎粵語 • ‎한국어

'2013 சபை தேர்தல் குழு 'வாரியம் கண்ணோட்டத்தை உட்பட்டு அறங்காவலர்கள், சபை மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட கொள்ளளவு உள்ள தேர்தல் அமைப்பு விவரங்களை மேலாண்மை, மற்றும் தேர்தல்கள் பற்றி வாரியத்தின் பரிந்துரைகள் கொடுக்க கூடும்.

பயணர்கணக்கு

இந்த செயற்குழுவானது பொறுப்பாளிகள் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு விக்கிமீடியா தேர்தல்/குழு தேர்தல் 2013|2013 விக்கிமீடியா பொறுப்பாளிகள் குழுவிற்கான தேர்தலை நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் விக்கிமீடியாவின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் பங்காற்றுபவராக இருக்க வேண்டும், பொறுப்பாளிகள் குழுவில் உறுப்பினராகவோ அல்லது தேர்தலில் வேட்பாளராகவோ இருக்க கூடாது, மேலும் அவர் தேர்தலில் வாக்களிக்க இயலாது.

பிப்ரவரி 5,2013 அன்று, இந்த குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

பெயர் மொழிகள் அமைவிடம் (காலக் கோட்டம்)
Ferdinando Scala it, nap, en-5, fr-5, es-2 San Giorgio a Cremano, Italy (UTC+1)
Jon Harald Søby nb, en-3, sv-3, de-2, da-2, es-1, eo-1, ro-1, sw-1 Trondheim, Norway (UTC+1)
Katie Chan en, yue Lincoln, England (UTC+0)
Ralf Roletschek de, es-2, ru-1, cs-1, ca-1, en-0 Eberswalde, Germany (UTC+1)
Risker en, fr-2 Toronto, Canada (UTC-5)

Philippe Beaudetteபணியாளர் ஆதரவு மற்றும் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார்Geoff Brigham உடன் சட்ட பிரச்சினைகளுகு ஆதரவும் வழங்குகிரார்

பணி

இந்த குழு தேர்தலில் அனைத்து அம்சங்களிலும் திட்டம் மற்றும் பராமரித்தலில் பொறுப்பு வகிக்கின்றது. உதாரணமாக, வாக்கு வகைகளைத் திட்டமிடுதல், வாக்குரிமை அடிப்படை மற்றும் அடிப்படை வகை திட்டங்கள் மற்றும் மெட்டா அதிகாரபூர்வமான தேர்தல் பக்கங்களின் அனைத்து ஏற்பாடுகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் தகுதிகளை சரி பார்த்தல்,போலி மற்றும் இதர சிக்கல் இல்லாதவாறு வாக்குகளை தணிக்கை செய்தல், மற்றும் பல.,