Open main menu

உலகளாவிய நிர்வாகிகள்

This page is a translated version of the page Global sysops and the translation is 27% complete.
Outdated translations are marked like this.
Other languages:
Bahasa Indonesia • ‎Bahasa Melayu • ‎Canadian English • ‎Deutsch • ‎English • ‎Esperanto • ‎Jawa • ‎Kapampangan • ‎Lëtzebuergesch • ‎Malagasy • ‎Napulitano • ‎Nederlands • ‎Ripoarisch • ‎Setswana • ‎Tašlḥiyt/ⵜⴰⵛⵍⵃⵉⵜ • ‎Tiếng Việt • ‎Türkçe • ‎Zazaki • ‎azərbaycanca • ‎bosanski • ‎català • ‎dansk • ‎eesti • ‎español • ‎euskara • ‎français • ‎føroyskt • ‎hrvatski • ‎italiano • ‎kurdî • ‎lietuvių • ‎magyar • ‎norsk bokmål • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎română • ‎srpskohrvatski / српскохрватски • ‎suomi • ‎svenska • ‎čeština • ‎Ελληνικά • ‎беларуская • ‎македонски • ‎русский • ‎српски / srpski • ‎тоҷикӣ • ‎українська • ‎العربية • ‎سنڌي • ‎فارسی • ‎پښتو • ‎नेपाली • ‎मराठी • ‎हिन्दी • ‎বাংলা • ‎ਪੰਜਾਬੀ • ‎ગુજરાતી • ‎தமிழ் • ‎ไทย • ‎မြန်မာဘာသာ • ‎ქართული • ‎中文 • ‎文言 • ‎日本語 • ‎한국어
Policies and guidelines உலகளாவிய நிர்வாகி கொள்கை மற்றும் தகவல்
உலகளாவிய நிர்வாகி பயனர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயனர் அனுமதிகளை பயன்படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டல்களை இந்தப் பக்கம் கொண்டுள்ளது.ஒரு நிர்வாகி அல்லது மேலாளரிடம் இருந்து உங்களது திட்டத்திற்கு உதவி தேவைப்படின், பார்க்கவும் : கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் மற்றும் Steward requests/Miscellaneous.
Meta-Wiki Global sysop-2000px.png

உலகளாவிய நிர்வாகிகள் எனப்படுவோர் குறிப்பிடத்தக்க விக்கியிடை பங்களிப்புகளைக் கொண்ட, விசமத்தனத்தை தடுத்தல் மற்றும் வழக்கமான பரமாரிப்பு பணிகளைச் செய்ய பெரும்பாலான சிறிய விக்கிகளில் (அனைத்திலும் அல்ல) நிர்வாகி அனுமதிகளைக் கொண்ட, மிகவும் நம்பகமான பயனர்கள் ஆவர். இவர்கள் அனைத்து விக்கிகளிலும் நிர்வாகி அணுக்கத்தைக் கொண்ட பயனர்கள் அல்ல, மேலும் இவர்களுக்கு குறிப்பிட்ட விக்கியின் உள்ளடக்கம் அல்லது உள் சமுதாயத்தின் மீது எந்தவொரு மேலதிக கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.

நோக்கம்

By default, global sysops may use this global user group's permissions on wikis that meet one or both of the following criteria:

 • fewer than ten administrators exist; or
 • fewer than three administrators have made a logged action within the past two months.

தங்கள் விக்கியில் ஒருமித்த கருத்து இருந்தால், திட்டங்கள் இந்த அனுமதியை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதனை முடிவு செய்து கொள்ளலாம். தங்கள் சமுதாயத்தின் முடிவை ஏதாவது ஒரு மேலாளருக்கு தெரிவித்தால் போதுமானது. உலகாளாவிய நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லாத விக்கிகளின் பட்டியலைக் குறிப்பிட பின்வரும் விக்கி தொகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது : (கைமுறையாக தொகுக்கப்பட்ட பட்டியல், தானியக்க பட்டியல்).

பெரும்பாலான உலகளாவிய நிர்வாகிகள் உலகளாவிய முன்னிலையாக்கர்கள் ஆவர். உலகளாவிய நிர்வாகிகளைப் போலல்லாமல் உலகாளாவிய முன்னிலையாக்கர் குழு அனைத்து விக்கிகளிலும் முன்னிலையாக்குதல் அனுமதியைக் கொண்டுள்ளது.

Appointment

நியமனம்

கோரிக்கைகள் மேலாளர் கோரிக்கைகள்/உலகாளவிய அனுமதிகள் பக்கத்தில் கோரப்பட வேண்டும். இரண்டு வாரத்திற்கும் குறைவில்லாது நடைபெறும் உரையாடலில், குறிப்பிட்ட பயனர் உலகளாவிய நிர்வாகி ஆவதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மேலாளரினால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். இந்த உரையாடல் வாக்கெடுப்பு அல்ல; பயனர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அல்லது எதிராக குறிப்பிடத்தக்க கருத்துகளை உரையாடல் கொண்டிருக்க வேண்டும்.

நீக்கம்

Continued global sysop access depends on both activity and the continued support of the Wikimedia community.

செயல்படாதிருத்தல்:

உலகளாவிய நிர்வாகிகள், தாங்கள் உள் அனுமதிகள் கொண்ட விக்கிகளைத் தவிர மற்ற விக்கிகளில் இந்த அணுக்கத்தை ஆறு மாத காலத்திற்கு பயன்படுத்தவில்லையெனில் அவர்கள் தானாகவே தங்கள் அணுக்கத்தை இழந்துவிடுவர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு:

அணுக்கம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்டால், எந்தவொரு நேரத்திலும், எந்த மேலாளரும் உலகளாவிய அணுக்கத்தை நீக்கலாம் அல்லது கருத்துக் கூறுவதற்கான கோரிக்கையில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினரின் நம்பிக்கையை உலகளாவிய நிர்வாகிகள் பெறவில்லையெனில் அவர்கள் அணுக்கத்தை இழக்க நேரிடும். இது நடந்த பின்பு, மீண்டும் அந்த பயனர் அணுக்கத்தை திரும்ப பெற விரும்பினால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும், உலகளாவிய நிர்வாகி தனது அணுக்கத்தை மீண்டும் பெற, நம்பிக்கை வாக்கெடுப்பில் சமூகத்தின் ஒருமித்த கருத்தைப் பெற வேண்டும்.

Permissions

This is the list of permissions, with explanations, which global sysops have. The permissions are nearly identical to those of regular administrators; however, these permissions apply to any Wikimedia Foundation project that has not opted out of the global sysops' access list. They are not capable of changing any local userrights either (unless they also have appropriate local permissions).

global-sysops:

Block
 • Block a user from sending email (blockemail)
 • Block other users from editing (block)
 • Bypass IP blocks, auto-blocks and range blocks (ipblock-exempt)
Delete
 • Delete pages (delete)
 • Mass delete pages (nuke)
 • Not create redirects from source pages when moving pages (suppressredirect)
 • Search deleted pages (browsearchive)
 • Undelete a page (undelete)
 • View deleted history entries, without their associated text (deletedhistory)
 • View deleted text and changes between deleted revisions (deletedtext)
 • Delete and undelete specific revisions of pages (deleterevision)
 • Delete and undelete specific log entries (deletelogentry)
Protect/Edit
 • Change protection levels and edit cascade-protected pages (protect)
 • Edit pages protected as "Allow only administrators" (editprotected)
 • Edit pages protected as "Allow only autoconfirmed users" (editsemiprotected)
 • Edit sitewide CSS (editsitecss)
 • Edit sitewide JavaScript (editsitejs)
 • Edit other users' CSS files (editusercss)
 • Edit other users' JavaScript files (edituserjs)
 • Not be affected by IP-based rate limits (autoconfirmed)
 • Edit the user interface (editinterface)
Abuse (Edit) Filter
 • Modify abuse filters (abusefilter-modify)
 • View detailed abuse log entries (abusefilter-log-detail)
Rollback
 • Auto-review on rollback (autoreviewrestore)
 • Mark rolled-back edits as bot edits (markbotedits)
 • Quickly rollback the edits of the last user who edited a particular page (rollback)
Move
 • Move pages (move)
 • Move files (movefile)
 • Move pages with their subpages (move-subpages)
 • Move root user pages (move-rootuserpages)
Upload
 • Upload files (upload)
 • Overwrite existing files (reupload)
 • Override files on the shared media repository locally (reupload-shared)
Miscellaneous
 • Have one's own edits automatically marked as patrolled (autopatrol)
 • Not be affected by rate limits (noratelimit)
 • Import pages from other wikis (import)
 • Mark others' edits as patrolled (patrol)
 • Override the spoofing checks (override-antispoof)
 • Override the title or username blacklist (tboverride)
 • Perform CAPTCHA-triggering actions without having to go through the CAPTCHA (skipcaptcha)
 • Use higher limits in API queries (apihighlimits)
 • View a list of unwatched pages (unwatchedpages)
 • View the spam blacklist log (spamblacklistlog)

தகவல் தொடர்பு

Global sysops must have user pages on every wiki they use their global sysop access on, which provides contact information or links to their primary user page (creation bot available currently). Generally a global user page on Meta will cover that requirement, and those users are asked to include a Babel declaration.

For urgent help from a global sysop, join the IRC channel #wikimedia-gsconnect and type !gs in the channel to get the attention of global sysops.

If a user cannot resolve a dispute by talking to the global sysop, they can place a complaint on Talk:Global sysops, or contact any steward.

Global sysops may contact each other via the private mailing list.

Users with global sysop access

 • Last updated: 2019-08-29  [edit]
Name IRC nick Languages spoken Global sysop since
Ah3kal Ah3kal el, en-3 2016-03-22
Aldnonymous Aldnonymous / Aldnon id, en-4, bbc-Latn-3, bts-3, ms-3, bew-2, min-2, su-2, ace-2, jv-2, map-bms-2, (-1 or -2) some Indonesian local languages 2019-03-14
Amire80 ru, he-5, en-4, ca-3, eo-2, es-2, it-2, fr-1, am-1, ar-1, la-1, lt-1 2017-02-02
Billinghurst sDrewth en, fr-1 2017-03-01
Biplab Anand Biplab ne, mai, hi-4, en-2, bh-2, awa-2, dty-2, sa-2 2019-04-16
BRPever BRPever ne, en-4, hi-2, dty-2, hif-1 2019-07-15
DARIO SEVERI it, pt-4, en-4, es-2, fr-2, gl-2, th-1 2017-07-25
Esteban16 Esteban16 es, en-2, pt-1, it-1 2018-12-19
Holder Holder gsw, de, en-3, pfl-3 2015-10-29
Huji Huji fa, en-4, ar-1, tr-1, es-1 2018-08-10
Infinite0694 Infinite0694 ja, en-3, de-3,fr-2, it-1 2016-01-21
MF-Warburg MF-W de, en-3, fr-1, tet-1, la-1, es-1 2019-03-07
MoiraMoira Moira2 nl, nds-nl-4, en-3, de-2, fr-2, it-1, es-1, la-1 2010-12-23
PiRSquared17 PiRSquared17 en, fr-2, la-1, it-1, lt-1 2012-12-12
Praxidicae Praxidicae en 2018-11-11
Stanglavine stanglavine pt, en-2, es-1 2019-09-09
Turkmen Turkmen az, tr-4 2019-09-18
Vermont Vermont en, es-2, ru-1, he-1 2019-03-26
Vogone Vogone / eikes de, lt-3, en-3, fr-2 2013-01-16
WikiBayer bar, de, en-1 2019-08-18

Chart

User:EffeietsandersUser:TurkmenUser:StanglavineUser:WikiBayerUser:BRPeverUser:VermontUser:AtcoviUser:Esteban16User:PraxidicaeUser:HujiUser:DARIO SEVERIUser:BillinghurstUser:Amire80User:HakanISTUser:Biplab AnandUser:Ah3kalUser:Infinite0694User:Restu20User:HolderUser:MatiiaUser:Syum90User:NahidSultanUser:AldnonymousUser:AlanUser:KaganerUser:DefenderUser:StrynUser:Wiki13User:GlaisherUser:JurgenNLUser:Rschen7754User:Wim bUser:Mh7kJUser:TBloeminkUser:Iste PraetorUser:IgnaUser:VogoneUser:Shanmugamp7User:ÉricoUser:PiRSquared17User:FrigotoniUser:Toto AzéroUser:HerbythymeUser:RadiXUser:MF-WarburgUser:RxyUser:TegelUser:SPQRobinUser:MathoniusUser:SavhUser:VituzzuUser:TelesUser:WikitanvirUser:AjraddatzUser:TrijnstelUser:Jon Harald SøbyUser:Zscout370User:MoiraMoiraUser:Bsadowski1User:Quentinv57User:Hoo manUser:KanjyUser:Fr33kmanUser:BRUTEUser:JafeluvUser:Maximillion PegasusUser:AxpdeUser:MentifistoUser:NuclearWarfareUser:HerculeUser:Luckas BladeUser:.snoopy.User:JuliancoltonUser:VasilievVVUser:Liliana-60User:PmlineditorUser:InnvUser:JamesofurUser:Tiptoety 

இதையும் பார்க்கவும்