விக்கிப்பீடியா 15/ஊடகம்

This page is a translated version of the page Wikipedia 15/Media and the translation is 49% complete.
விக்கிப்பீடியா 15
நிகழ்வுகளைப் பார்
நிகழ்வுகள்
நிகழ்வினைத் திட்டமிடு
ஈடுபடு
தங்கள் அனுபவங்களைப் பகிர்க
ஊடகம்
பரப்பு
பொருள்
சின்னங்களும் குறிகளும்
கலந்துரையாடல்
மற்றவருடன் உடனிணைந்து செயல்படு
மொழிபெயர்ப்பில் உதவ விரும்புகிறீர்களா? விடுபட்ட செய்திகளை மொழிபெயர்க்கவும்.
Advice on getting the word out about Wikipedia 15 through local media, social media platforms, and in the community.

ஊடகம் சார் ஆலோசனைகள்

Tips for engaging with local media, pitching to the press, and more go here!

ஊடக வெளியீடுகள்

We’ve received requests from some community members for a press release template for Wikipedia’s 15th birthday. This section includes a possible structure that can be adapted for your needs, as well as a more general press release if you want to see an example. Feel free to remix and translate in whatever way makes sense!

ஊடக வெளியீட்டினை ஏன் எழுத வேண்டும்?

 • ஊடக வெளியீடானது ஒரு அறிவிப்பினைப் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வழியாகும்.
 • விக்கிப்பீடியாவின் 15ஆவது பிறந்தநாள் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாகும், இவ்வியக்கத்தின் பன்முகத்தைக் காட்டுவதன் மூலம் உள்ளூர் ஊடக வெளியீகள் குறிப்பிட்ட பகுதிகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும்.

ஊடக வெளியீட்டினை நீங்கள் எவ்வாறு எழுதுவீர்கள்?

 • ஓர் ஊடக வெளியீடானது ஒரு செய்திக் கட்டுரையைப் போல, பன்மையில் எழுதப்பட்டு, ஓர் அறிவிப்பினைப் பற்றிய மேற்கோள்கள், ஆதாரங்களுடன் முக்கிய தகவல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
 • ஊடக வெளியீட்டினைப் பற்றிய அமைப்பினைக்காட்டும் வரைவுச்சட்டத்தினை நீங்கள் கீழே காணலாம்.

ஊடக வெளியீட்டினை நான் எவ்வாறு பரப்புவது?

 • ஓர் ஊடக வெளியீட்டினைப் பரப்பப் பல வழிகள் உள்ளன.
  • ஆர்வமுள்ள உள்ளூர் பத்திரிக்கையாளர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். (பல வெளியீட்டாளர்கள் அவர்களுடைய வளைத்தளங்களில் அவர்களுடைய பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சலுள்ள தொடர்புக்கு என்ற படிவத்தினை வைத்துள்ளனர்).
  • You can share a press release by email before you publish it “under embargo.” An embargo asks the journalist not to share before a pre-set time and date. You should check if the journalist will respect the embargo before sharing anything with them.
  • இதனை உங்களுடைய உறுப்பு/குழும வலைப்பதிவிலோ அல்லது ஊடகப் பகுதியிலோ பதிப்பிக்கலாம்.
  • ஓர் இணைப்பினை சமூக வலைத்தளங்களில் பகிர்.
  • ஊடக வெளியீட்டினைப் பரப்பும் சேவைகளைப் பயன்படுத்தலாம் (இதற்கு பணம் செலவாகும் இது எப்போதும் ஒரு சரியான அணுகுமுறையன்று).

ஊடக வெளியீட்டினை நான் எப்போது பரப்ப வேண்டும்?

 • எந்நேரத்திலும்! நாங்கள் தொடர்புகொண்ட பல சங்கங்களும் உறுப்பினர்களும் நிகழ்வுகளைப்பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு அவை நடைபெறும் முன்னரே 15 ஆம் தேதிக்கு சில நாட்கள் முன்பாகவே ஊடகங்களில் பதிப்பிக்கிறார்கள். விக்கிமீடியா நிறுவனமானது ஒரு பொது வெளியீட்டினை சனவரி 15, 2016 அன்று அறிவிக்க உள்ளது ஆனால் ஏற்கனவே பல்வேறு குழும, உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியிருக்குமென நம்புகிறோம்.
 • You can share your press release with reporters before you publish it, so they have a “heads up” and are more likely to cover the news. This is sometimes called an “embargo.” For more tips on working with the media, see the movement communications skills page.

Templates

Here are a couple resources if you decide to publish your own press release!

Social media

 

We’ve been asking social media users: What does Wikipedia mean to you?

By that, we mean – how do you use Wikipedia? What is Wikipedia’s role in the work you do and the ideas you share with your friends and the world? What does Wikipedia mean for the way you learn, the way you interact with information, and the way you understand the world? What does Wikipedia or free knowledge mean for your community?

We are hoping you will tweet mentioning #wikipedia15 and @wikipedia. Please say anything that is right for you. If you need examples, you could say something like:

 • Knowledge is powerful. Thanks @wikipedia for being open and free for everyone. #wikipedia15
 • I use @wikipedia to look stuff up with my kids. You never know what you’ll find. #wikipedia15
 • Happy 15th birthday, @wikipedia. Thanks for giving free information to the world! #wikipedia15

You can also consider including a Wikipedia 15 illustration or animated GIF too!

Updating and connecting

Please add a row and share what you are working on regarding media outreach for Wikipedia 15. This could serve as a "live" overview of who does what where. Is there something you could help somebody else with? Need inspiration yourself? Want to plan together or do simultaneous releases?