மேலாளர்/தேர்தல்கள் 2015

This page is a translated version of the page Stewards/Elections 2015 and the translation is 100% complete.
Other languages:
Afrikaans • ‎Bahasa Indonesia • ‎Bahasa Melayu • ‎Canadian English • ‎Deutsch • ‎Deutsch (Sie-Form) • ‎English • ‎Esperanto • ‎Hawaiʻi • ‎Ilokano • ‎Kiswahili • ‎Lëtzebuergesch • ‎Malagasy • ‎Malti • ‎Napulitano • ‎Nederlands • ‎Nordfriisk • ‎Ripoarisch • ‎Setswana • ‎Soomaaliga • ‎Tiếng Việt • ‎Türkçe • ‎Zazaki • ‎asturianu • ‎azərbaycanca • ‎bosanski • ‎català • ‎dansk • ‎español • ‎français • ‎galego • ‎isiZulu • ‎italiano • ‎kurdî • ‎latviešu • ‎lietuvių • ‎magyar • ‎norsk bokmål • ‎occitan • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎română • ‎slovenčina • ‎suomi • ‎svenska • ‎čeština • ‎ślůnski • ‎Ελληνικά • ‎беларуская • ‎беларуская (тарашкевіца) • ‎български • ‎македонски • ‎русский • ‎словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ • ‎српски / srpski • ‎українська • ‎қазақша • ‎հայերեն • ‎ייִדיש • ‎עברית • ‎ئۇيغۇرچە • ‎اردو • ‎العربية • ‎تۆرکجه • ‎فارسی • ‎لۊری شومالی • ‎مصرى • ‎پښتو • ‎ދިވެހިބަސް • ‎नेपाली • ‎हिन्दी • ‎বাংলা • ‎ଓଡ଼ିଆ • ‎தமிழ் • ‎తెలుగు • ‎മലയാളം • ‎සිංහල • ‎ไทย • ‎မြန်မာဘာသာ • ‎ქართული • ‎中文 • ‎客家語/Hak-kâ-ngî • ‎日本語 • ‎한국어
The following discussion is closed: This election is closed and these pages are an archive of that event.
மேலாளர்கள் (2015 தேர்தல்கள்) வழிகாட்டல்கள்
 • வருடத்திற்கு ஒரு முறை புதிய மேலாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சமூக கருத்தொற்றுமைக்கு ஏற்ப மேலாளர் கொள்கை பின்பற்றி மேலாளர்கள் அனைத்து விக்கிமீடியா விக்கிகளில் தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்கின்றனர். உதாரணத்திற்கு பயனர் அணுக்கம் மாற்றுதல், எங்கேனும் இழிவாக பேசியதாக புகார் வந்தால் அந்த பயனர் விவரம் சரிபார்த்தல் மற்றும் பல (முழுமையாக பார்க்கவும்).
 • வாக்களித்தல்,மொழிபெயர்த்தல் அல்லது வேட்பாளராக நியமித்தல் பற்றி மேலும் அறிய, வரையறைகளை படிக்கவும். உங்களது வாக்களிக்கும் தகுதியை நீங்கள் தானாகவே இங்கே சரிபார்த்து கொள்ளலாம்.
 • வேட்பாளர் விவரம் சமர்ப்பித்தல் 15 சனவரி 2015, 00:00 (UTC) அன்று ஆரம்பித்து 28 சனவரி 2015, 23:59 (UTC) வரை நடைபெறும். தேர்தல் நிறைவடையும் வரை வேட்பாளர்களுக்கான கேள்விகளை சமர்பிக்கலாம்.
 • வாக்கெடுப்பு 08 பெப்ரவரி 2015, 18:00 (UTC) ஆரம்பித்து 28 பெப்ரவரி 2015, 17:59 (UTC) வரை நடைபெறும். வேட்பாளர்கள் வழிமுறைகளின்படி நடந்துகொள்ள வேண்டும் மற்றும் எண்பது சதிவிகிதம் ஆதரவுடன் முப்பது வாக்குகளாவது பெற்றிருக்க வேண்டும். முடிவுகளை சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரம் மூலம் அறியலாம்.
 • அதே நேரத்தில், தற்பொழுதைய மேலாளர்களை உறுதி செய்தல் இந்த பக்கத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

குறியீட்டு

வேட்பாளர்   ஆம்   இல்லை   நடுநிலை கேள்விகள் முடிவு
Avjoska Yes No Neutral Questions not elected
Cekli829 Yes No Neutral Questions not elected
DidiWeidmann Yes No Neutral Questions not elected
Einsbor Yes No Neutral Questions elected
Jusjih Yes No Neutral Questions elected
Linedwell Yes No Neutral Questions elected
MarcoAurelio Yes No Neutral Questions elected
Mys_721tx Yes No Neutral Questions not elected
Natuur12 Yes No Neutral Questions not elected
Pmlineditor Yes No Neutral Questions elected
Ruy Pugliesi Yes No Neutral Questions elected
Stryn Yes No Neutral Questions elected
Taketa Yes No Neutral Questions elected
Vodomar Yes No Neutral Questions not elected
தற்போதைய காரியங்களை உறுதிப்படுத்துதல்

பின்வாங்கியது

கீழ்காணும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர்.

 • ஏதுமில்லை

தகுதி இழந்தவர்கள்

கீழ்காணும் வேட்பாளர்கள் வழிகாட்டல்கள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு பொருந்தவில்லை, மேலும் போட்டியிட தகுதி இழந்துள்ளனர்.

வேட்பாளர் முடிவு
Vinodtiwari2608 disqualified

தேர்தல் குழு

ஸ்டீவர்ட்ஸ் தேர்தல் தங்களை ஏற்பாடு. புதிய தேர்தல்களின் முடிவுகளை உறுதிப்படுத்துவதில் இருந்து தப்பிக்கும் என்று [[: wmf: அறக்கட்டளை வாரியம்] | அறக்கட்டளை வாரியம்] 2009 இல் முடிவு செய்தது. எனவே, பின்வரும் பணிக்காக தொண்டர்கள் கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்தலுக்கும் தேர்தல் குழு ஒரு குழுவை உருவாக்குகிறது:

 • கவுன்சிலர் தேர்தலை மூடு;
 • தேர்தல்களின் முடிவுகளை உறுதிப்படுத்தி, அனைத்து வேட்பாளர்களிடமும் உள்ள அனைத்து வாக்குகளும் தகுதிக்கு சரிபார்க்கப்பட்டன;
 • தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை நியமித்தல்;
 • ஸ்டீவர்ட் உறுதிப்படுத்தல்களை மூடு;
 • காரியதரிசி உறுதிப்படுத்திய பிறகு, சமூக மற்றும் காரியதரிசிகளால் எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்து, பின்னர் அவற்றை உறுதிப்படுத்த முடியுமா என்பதை முடிவு செய்யுங்கள்.

உறுப்பினர்கள்

2015 காரியதரிசிகளின் தேர்தலுக்கான உதவியைப் பெற, தயவுசெய்து ஒருங்கிணைந்த பக்கம் பார்க்கவும்.
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், #wikimedia-stewards-electionsconnect சேனலில் அல்லது பேச்சுப் பக்கம் இல் கேட்கலாம்.

முடிவுகள்

'முடிவுகள்' : கீழ்க்கண்ட வேட்பாளர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

 1. Einsbor (talk · contribs)
 2. Jusjih (talk · contribs)
 3. Linedwell (talk · contribs)
 4. MarcoAurelio (talk · contribs)
 5. Pmlineditor (talk · contribs)
 6. Ruy Pugliesi (talk · contribs)
 7. Stryn (talk · contribs)
 8. Taketa (talk · contribs)

மேலும் பார்க்க