2016–17 ஆண்டிற்கான உறுதிபடுத்துதல் பிப்ரவரி 8 அன்று ஆரம்பித்து பிப்ரவரி 27 அன்று முடியும்.
தற்பொழுதுள்ள மேலாளர்களே நீடிக்கலாம் என்பதனை சரிப்பார்க்க 2016–17 மேலாளர் உறுதிபடுத்துதல் ஒரு நல்ல சந்தர்ப்பம்.இந்த செயல்முறையை எளிதாக்க,கீழ்க் கண்டவாறு உறுதிபடுத்துதல் அமைக்கபட்டுள்ளது.
பிப்ரவரி 1,2016 க்கு முன்னர் ஏதேனும் விக்கியில் தொகுத்தலுக்கு உபயோகித்த பயனர்க்கணக்கில் புகுபதிகை செய்து இங்கே கருத்து தெரிவிக்கலாம். 2016 மேலாளர் தேர்தல் சமயத்தில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் எவரேனும் ஒருவரின் மேலாளர் கருவிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது பிடித்திருக்கிறது என்பதனை தயவுசெய்து தெரிவியுங்கள்.
தேர்தலின் முடிவில் , தற்பொழுது உள்ள மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட மேலாளர்கள் இந்த பக்கத்தில் உள்ள புகார்களை கருதி, விக்கி சமூகத்தின் கருத்துகள் மற்றும் தங்களது பணியின் புரிதலைக் கொண்டு தங்களது மேலாளர் உரிமையை வேண்டுமானால் நீக்கிக்கொள்ளலாம்.பிப்ரவரி 2016 முன்பு தேர்வு செய்யப்பட அனைத்து மேலாளர்களும் இந்த செயல்முறைக்கு உட்படுத்தப்படுவர்.
All stewards elected before February 2016 will undergo this process.
மேலும் பார்க்க: