தனி பயனர் புகுபதிகை இறுதி அறிவிப்பு(Single User Login Finalisation)/ பெயர் மாற்ற பின் அறிவிக்கை.

This page is a translated version of the page Single User Login finalisation announcement/Post-rename notice and the translation is 100% complete.

பெயர் மாற்றப்பட்டது

single-user login finalisation ஒரு பகுதியாக இந்த கணக்கின் பெயர் மாற்றப்பட்டது. இது உங்கள் கணக்காக இருப்பின், மேலும் விவரங்களுக்கு Special:UserLoginஉங்கள் பழைய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு புகுபதிய முடியும். இந்த கணக்கின் புதிய பெயர் பிடிக்கவில்லையெனில், புகுபதிந்த பின் இந்த படிவம் மூலம் புதிய பெயரை தேர்ந்தெடுக்கலாம்: Special:GlobalRenameRequest. -- Keegan (WMF) (talk)