Template:StrategyButton/editintro/ta

This page is a translated version of the page Template:StrategyButton/editintro and the translation is 100% complete.
Other languages:
Afrikaans • ‎Bahasa Indonesia • ‎Canadian English • ‎Deutsch • ‎English • ‎Kiswahili • ‎Nederlands • ‎Tiếng Việt • ‎Türkçe • ‎Zazaki • ‎aragonés • ‎dansk • ‎español • ‎français • ‎galego • ‎interlingua • ‎italiano • ‎la .lojban. • ‎lietuvių • ‎magyar • ‎norsk bokmål • ‎oʻzbekcha/ўзбекча • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎shqip • ‎sicilianu • ‎slovenčina • ‎suomi • ‎svenska • ‎čeština • ‎Ελληνικά • ‎български • ‎русский • ‎українська • ‎ייִדיש • ‎עברית • ‎اردو • ‎العربية • ‎جازايرية • ‎فارسی • ‎मराठी • ‎हिन्दी • ‎বাংলা • ‎தமிழ் • ‎తెలుగు • ‎ಕನ್ನಡ • ‎മലയാളം • ‎ไทย • ‎မြန်မာဘာသာ • ‎አማርኛ • ‎中文 • ‎日本語 • ‎한국어

இந்த உத்தி சம்மந்தமான கேள்விகளுக்கு, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!

தங்களுக்கு பயனர் பெயர் ஒன்று இருக்கும் போது அதனைத் தவறாமல் சேர்க்குமாறு வேண்டுகிறோம். பயனர் பெயர் இல்லை என்றாலும் பரவாயில்லை. அனைத்து பதில்களும் பொது வெளியில் பதிக்கப்படுவன, ஆகையால் நீங்கள் பொதுவில் பதிக்கும் பதில்கள் எங்கள் ஆய்வுக்கோ, இன்னபிற காரியங்களுக்கோ பயன்படுத்தப்படும் என்பதை இறைகூர்ந்து கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். தயவு கூர்ந்து இங்கு தங்கள் தனிப்பட்ட/அந்தரங்க தகவுகளைக் கொடுக்க வேண்டாம்.

பதிலளிக்கப்பட வேண்டியக் கேள்விகள்:

  1. மொபைல் மற்றும் அடுத்த கோடி பயனர்களையும் சேர்த்து என்னென்ன பெரும் போக்குகளை அடையாளம் காண்கிறீர்கள்?
  2. நீங்கள் முக்கியம் என்று கருதும் வருங்கால போக்குகளைக் கருத்தில் கொண்டு, வெற்றிகரமான ஆரோக்கியமான விக்கிமீடியா திட்டங்கள் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்று கூறுக.

விவாதங்களை சமாளிக்கக் கூடியவைகளாக வைக்க வேண்டி, மூன்றுக்கும் மேற்பட்ட நாட்களாக பதில் பெறாத பகுதிகள் காப்பகத்திற்கு தள்ளப்படும். ஒரு பக்கம் மிகவும் பெரியதாக உருவம் பெறக்கூடியதாக இருக்கும் பொருட்டு, அதன் விவாதம் முழுமையடைந்த்தாகவோ, அல்லது தொடர்புடைய வேறு பகுதிக்கு நகர்த்தப் பட்டதாகக் கருதப்பட்டால் முன்னதாகவே காப்பகத்திற்குத் தள்ளப்படும்.


கவனிக்க: பொருள்/தலைப்பு பெட்டியை நீங்கள் நிரப்ப வேண்டாம், வார்ப்புரு அதைப் பார்த்துக்கொள்ளும்.