2014 உலகின் தெற்குப் பயனர் கருத்துக்கணிப்பில் பங்கேற்பதற்கு நன்றி!
உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: இதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். உலகின் தெற்கில் உள்ள நாடுகளின் பயனர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறோம். விக்கிபீடியா மற்றும் விக்கிமீடியா திட்டங்களைப் பற்றிய உங்கள் பின்னூட்டம் எங்களுக்கு முக்கியமானது: உலகின் தெற்கு நாடுகளில் உள்ள உள்ளூர் பயனர் சமூகங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவும், தயாரிப்பு உருவாக்கத்துக்கு உதவும் தரவை வழங்கும், மேலும் தொடர்ந்து நடத்தப்படும் உத்திசார்ந்த திட்டமிடலின் செயல்முறைக்கு வழிகாட்டவும் உதவும்.
சில சட்டப்பொருட்கள் ...
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், உங்கள் பதில்களைப் பதிவு செய்ய எங்களை அனுமதிக்கிறீர்கள் மற்றும் பொதுக் களத்துக்கு அவற்றை நன்கொடையளிக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள். இதன் மூலம் வெளிப்படையான பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நோக்கத்துக்காக மற்றவர்களுடன் உங்கள் பதில்களை கட்டுப்பாடில்லாமல் பகிர்ந்து கொள்வதற்கு எங்களுக்கு உதவுகிறீர்கள். சட்டத்தின்படி தேவைப்படாத வரை உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சலைப் பொதுவில் பகிரமாட்டோம். (உங்களது தனிப்பட்ட தகவலை அளிக்கும்படி வெளிப்படையாகக் கேட்கக்கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மட்டும் வழங்குகிறீர்கள் என்று எங்களது கடமையில் யூகித்துக் கொள்கிறோம்.)
தங்களின் பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றிகள்!
மக்கள் தொகை விபரம்
நீங்கள் குடியிருக்கும் நாடு எது?
அர்ஜென்டினா
பங்களாதேஷ்
பிரேசில்
எகிப்து
இந்தியா
இந்தோனேசியா
ஜோர்டான்
மெக்சிகோ
பிலிப்பைன்ஸ்
சவுதி அரேபியா
துருக்கி
வியட்னாம்
மற்றவை (அருள்கூர்ந்து குறிப்பிடவும்):
தங்களின் வயது வரம்பு எஎன்ன?22
10–15
16–20
21–25
26–30
31–35
36–40
41–45
46–50
51–55
56–60
61–65
65–70
70 வயதுக்கு மேல்
பதிலளிக்கவில்லை
இறுதியாக நிறைவுசெய்த கல்வி நிலைஎன்ன?
பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை
குழந்தைகள் பள்ளியிலிருந்து 8ம் வகுப்பு வரை
உயர்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு இல்லை
உயர்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு அல்லது அதற்குச் சமமானது (எடுத்துக்காட்டாக: GED)
கல்லூரிக் கல்வி, பட்டமில்லை
வர்த்தகம்/தொழில் நுட்பம்/தொழிற்கல்வி
இளநிலைப் பட்டம்
முதுநிலைப் பட்டம்
தொழிற்படிப்பு பட்டம்
முனைவர் பட்டம்
தாங்கள் எம்மொழிகளை சரளமாகப் படிக்கவும் எழுதவும் இயலும்?
அரபி
வங்காளம்
ஆங்கிலம்
பிரெஞ்சு
குஜராத்தி
இந்தி
இந்தோனேசியன்
கன்னடம்
மலையாளம்
மராத்தி
நேபாளி
ஒடியா
போர்த்துக்கீசியம்
பஞ்சாபி
ஸ்பானிஷ்
தகலாக்
தமிழ்
தெலுங்கு
துருக்கிஷ்
வியட்னாமீஸ்
மற்றவை (அருள்கூர்ந்து குறிப்பிடவும்):
தங்களின் தற்போதைய பணி நிலவரம்?
கூலிக்கு வேலை
சுய வேலை
வேலையின்றி வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்
வேலையின்றி இருக்கிறேன் ஆனால் தற்போது வேலை தேடவில்லை
வீட்டு வேலை
மாணவன்
வீட்டிலிருந்து பெற்றோரைப் பாதுகாக்கிறேன்
இராணுவம்
ஓய்வு பெற்றவன்
வேலை செய்ய இயலாது
தங்களின் பாலினம் என்ன?
ஆண்
பெண்
சொல்லமாட்டேன்
மற்றவை (அருள்கூர்ந்து குறிப்பிடவும்):
பயன்பாடு
இணையத்தைப் பயன்படுத்துவதில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?
மாதத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக
வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக
நாளுக்கு 1 மணி நேரத்திற்குக் குறைவாக
நாளுக்கு 1-2 மணி நேரம்
நாளுக்கு 3-5 மணி நேரம்
நாளுக்கு 5 மணி நேரத்திற்கு மேலாக
எங்கிருந்து தாங்கள் அடிக்கடி இணையத்தைப் பயன்படுத்துவீர்கள்?
செல்பேசி
பள்ளி
பணியிடம்
இல்லம்
பொது இடங்கள் (இணையகம், நூலகம், முதலானவை)
ஒரு நண்பனின் இடத்தில்
மற்றவை (அருள்கூர்ந்து குறிப்பிடவும்):
இணையத்தை அணுக தாங்கள் எப்பொழுதும் எச்சாதனத்தை உபயோகிப்பீர்கள்?
மேசைக் கணினி
மடிக்கணினி
டேப்லெட்
ஸ்மார்ட்ஃபோன்
சாதாரண ஃபோன் (ஸ்மார்ட் ஃபோன் இல்லாதது)
மற்றவை (அருள்கூர்ந்து குறிப்பிடவும்):
தாங்கள் இணையத்தை உபயோகிக்க முக்கிய காரணங்கள் யாவை?
மின்னஞ்சல்
செய்திகள்
சமூக வலைதளங்கள்
வலைப்பதிவிடல்
தேடுதல்
உரையாடல்
விளையாட்டுகள்
மற்றவை (குறிப்பிடவும்):
எவ்வலைத்தளங்களை தாங்கள் அடிக்கடி உபயோகிக்கிறீர்கள்?
முகநூல்
யூட்யூப்
கூகுள்
யாஹூ
வலைப்பதிவு தளங்கள்
விக்கிப்பீடியா
ட்விட்டர்
மற்றவை (குறிப்பிடவும்):
எக்கணக்குகளை தாங்கள் அடிக்கடி உபயோகிக்கிறீர்கள்?
முகநூல்
யூட்யூப்
கூகுள்
MSN
யாஹூ
வலைப்பதிவுத் தளங்கள்
விக்கிப்பீடியா
ட்விட்டர்
மின்னஞ்சல் கணக்குகள்
மற்றவை (குறிப்பிடவும்):
எம்மொழிகளில் தாங்கள் அடிக்கடி கருத்துகளை படிக்கிறீர்கள்?
அரபி
வங்காளம்
ஆங்கிலம்
பிரெஞ்சு
குஜராத்தி
இந்தி
இந்தோனேசியன்
கன்னடம்
மலையாளம்
மராத்தி
நேபாளி
ஒடியா
போர்த்துக்கீசியம்
பஞ்சாபி
ஸ்பானிஷ்
தகலாக்
தமிழ்
தெலுங்கு
துருக்கிஷ்
வியட்னாமீஸ்
மற்றவை (குறிப்பிடவும்):
இணையம் சார்ந்த முதன்மையான சவால்களாக தாங்கள் கருதுவது? (இணைப்பு, பொருள், விலை, முதலானவை)
இணையத்தில் மேலும் காணலாம் என தாங்கள் கருதும் தகவல் அல்லது விபரங்கள் எவை (எ-டு., குறிப்பிட்ட மொழியில் மேலதிக விபரங்கள், குறிப்பிட்ட தலைப்புகளில் மேலதிக விபரங்கள்)?
படித்தல்
தங்களின் படிப்பின் முக்கிய மூலங்கள் யாவை?
நூல்கள்
மின்நூல்கள்
வலைப்பதிவுகள்
வலைப்பதிவு-அல்லாத இணையதளங்கள்
மின்னிதழ்கள்
இதழ்கள்
செய்தித் தாள்கள்
நான் அடிக்கடி படிப்பதில்லை
மற்றவை (குறிப்பிடவும்):
சராசரியாக, வாரத்திற்கு எத்தனை மணி நேரத்தினை தாங்கள் படிப்பதற்கு மொத்தமாகச் செலவிடுகிறீர்கள்?
1 மணி நேரத்திற்குக் குறைவாக
1-3 மணி நேரம்
3-5 மணி நேரம்
5-10 மணி நேரம்
10-20 மணி நேரம்
20 மணி நேரத்திற்கு மேலாக
எந்த மொழி விக்கிபீடியாக்களை தாங்கள் அடிக்கடி படிக்கிறீர்கள்?
அரபி
வங்காளம்
ஆங்கிலம்
பிரெஞ்சு
குஜராத்தி
இந்தி
இந்தோனேசியன்
கன்னடம்
மலையாளம்
மராத்தி
நேபாளி
ஒடியா
போர்த்துக்கீசியம்
பஞ்சாபி
ஸ்பானிஷ்
தகலாக்
தமிழ்
தெலுங்கு
துருக்கிஷ்
வியட்னாமீஸ்
மற்றவை (குறிப்பிடவும்):
பொருந்துமானால், விக்கிமீடியா நிறுவனத்தி்ன் மற்ற எந்த இலவச அறிவூட்டு தளங்களை தாங்கள் படித்துள்ளீர்கள்?
விக்கிமூலம்
விக்கிமேற்கோள்
விக்கிநூல்கள்
விக்சனரி
விக்கிசெய்திகள்
விக்கிப்பல்கலைக்கழகம்
பொதுவானவை
விக்கிஇனங்கள்
விக்கிப்பயணம்
அவற்றைப்பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை
மற்றவை (குறிப்பிடவும்):
ஆஃப்லைன் வடிவமைப்பில் இதற்கு முன் விக்கிப்பீடியா பயன்படுத்தியுள்ளீர்களா?
ஆம், நான் ஏற்கனவே உபயோகித்திருக்கிறேன்
ஆம், ஆனால் எனக்குத் தேவையில்லை
இல்லை, ஆனால் நான் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்
இல்லை, நான் அதைப்பற்றி எப்போதும் கேள்விப்பட்டதில்லை
நான் அதை அணுகியிருக்கிறேன், ஆனால் அதை உபயோகித்ததில்லை
எந்த ஆஃப்லைன் வடிவமைப்பைப் பபயன்படுத்தியுள்ளீர்கள்?
Okawix
ஆஃப்லைன் விக்கிபீடியா பயன்பாடு
ஒன் லாப்டாப் பெர் சைல்டின் (OLPC) விக்கிபீடியா பயன்பாடு
XOWA
அதனை எனது கணினியில் முன்நிறுவப்பெற்றுள்ளேன்.
மற்றவை (குறிப்பிடவும்):
விக்கிபீடியாவின் பின்வரும் கருத்துகளை எவ்வாறு மதிப்பீடுவீர்கள்?
படிப்புத்தன்மை
அதிக தலைப்புகள் சேர்க்கை
தகவல்களின் ஆழம்
தகவலின் நம்பகத்தன்மை அல்லது நம்பும்தன்மை
வடிவமைப்பு (தள இடைமுகம்)
விக்கிபீடியா கொள்கைகள் – உதவிப் பக்கங்கள்
ஒட்டுமொத்தம்
பிற ஆன்லைன் என்சைக்ளோபீடியாக்களைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், அதன் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
உங்களின் சொந்த வார்த்தைகளில் விக்கிபீடியாவை எங்ஙனம் விவரிப்பீர்கள்?
தாங்கள் தற்சமயம் விக்கிபீடியா/விக்கிமீடியாவை எங்ஙனம் உபயோகிக்கிறீர்கள்? (பொருந்தக்கூடிய அனைத்தையும் தேர்க)
எனது பள்ளி பணிகளுக்கான தகவலைத் தேடுகிறது
எனது பணிக்கு தகவல்களைத் தேடுகின்றேன்
ஒப்பந்தமறுப்புகளைத் தீர்க்க உண்மைகளைச் சரிபார்த்தல்
எனது தனிப்பட்ட ஆர்வத்தில் தலைப்புகளைப் பற்றி படித்தல்
மற்றவை (விக்கிபீடியா/விக்கிமீடியாவை நீங்கள் வேறு எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை விவரிக்கவும்)
எப்போதெல்லாம் தாங்கள் விக்கிபீடியா/விக்கிமீடியாவை உபயோகிப்பீர்கள்?
ஒரு மாதத்திற்கு ஒரு முறைக்கு குறைவாக
ஒரு மாதத்திற்கு 1-3 முறை
ஒரு மாதத்திற்கு 4-5 முறை (வாரமொருமுறை)
ஒரு வாரத்திற்கு 2-3 முறை
ஒரு வாரத்திற்கு 4-5 முறை
ஒரு வாரத்திற்கு 6-7 முறை (தினந்தோறும்)
தினம் ஒரு தடவைக்கு மேல்
விக்கிபீடியாவை மேம்படுத்த ஒன்றை பரிந்துரைத்தால் - அதன் கொள்கைகள் அல்லது அதன் உள்ளடக்க சேர்க்கை போன்றவை - அது என்னவாக இருக்கும்?
பங்களித்தல்
விக்கிபீடியாவிற்கான உங்களது பங்களிப்பினை எது சரியாக விளக்கும்?
நான் புதிய கட்டுரைகளை எழுதுவேன்.
ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கு உள்ளடக்கம் சேர்ப்பேன்.
வடிவமைத்தல், எழுத்துப்பிழை, இலக்கணம் ஆகியவற்றைச் சரி செய்வேன், அல்லது கட்டுரைகளுக்கு மற்ற சிறு திருத்தங்களைச் செய்வேன்.
நான் மொழிபெயர்ப்புப் பணியினைச் செய்கிறேன்.
விக்கிமீடியா காமன்ஸிற்கு புகைப்படங்கள் மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கம் வழங்குவேன்.
காலித்தனம், பதிப்புரிமை அத்துமீறல்கள் அல்லது கட்டுரைகளில் உள்ள மற்ற பிரச்சனைகளை கவனிப்பேன்.
நான் வாசகர்களின் கேள்விகளுக்கும் புகார்களுக்கும் பதிலிறுக்கிறேன்.
தன்னார்வலர்கள் பற்றிய பிரச்சனைகளைத் தீர்ப்பேன் (எ.டு. மத்தியஸ்தம், வழக்காடுதல்).
நான் நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள், சந்திப்புகள், அல்லது ஆண்டு விக்கிமேனியா மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறேன் அல்லது ஒருங்கிணைக்க உதவுகிறேன்.
விக்கிமீடியா சமூகத்திற்கு வெளியே அதற்காக நியாயம் பேசுவேன் அல்லது வாதிடுவேன்.
நான் தானியங்கி அல்லது கருவிகளைப் பராமரித்தல் போன்ற தொழில் நுட்பப் பணியினைச் செய்கிறேன்.
அத்தியாயப் பணியில் பங்கேற்பேன்.
கட்டுரைகள் பற்றிய விவாதங்களில் பங்கேற்பேன்.
கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்த சமூக நடைமுறைகளை வடிவமைக்கவும் அல்லது பராமரிக்கவும்
மற்றவை (குறிப்பிடவும்):
பொருந்துமானால், விக்கிமீடியா நிறுவனத்தி்ன் மற்ற எந்த இலவச அறிவூட்டு தளங்களுக்கு பங்களித்துள்ளீர்கள்?
விக்கிமூலம்
விக்கிமேற்கோள்
விக்கிநூல்கள்
விக்சனரி
விக்கிசெய்திகள்
விக்கிப்பல்கலைக்கழகம்
பொதுவானவை
விக்கிஇனங்கள்
விக்கிப்பயணம்
விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டது எதுவுமில்லை
மற்றவை (குறிப்பிடவும்):
விக்கிமீடியா தளங்களைத் தொகுப்பதற்கு தாங்கள் எவ்வளவு நேரத்தினைச் செலவிடுகிறீர்கள்?
ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக
ஒரு மாதத்திற்கு 1–3 மணி நேரம்
ஒரு வாரத்திற்கு 1–3 மணி நேரம்
ஒரு நாளுக்கு 1–2 மணி நேரம்
ஒரு நாளுக்கு 3–4 மணி நேரம்
ஒரு நாளுக்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக
உங்கள் முகப்பு விக்கியில் உள்ள பயனர்கள் ஒவ்வொருவருடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள்?
கிராம பம்ப்
கட்டுரை விவாத பக்கங்கள்
பயனர் பேச்சு பக்கங்கள்
திட்டப் பக்கங்கள்
மின்னஞ்சல் பட்டியல்கள்
சமூக ஊடகம் (முகநூல், கூகுள் குழுமம், முதலானவை)
மற்றவை (குறிப்பிடவும்):
தாங்கள் பயன்படுத்தும் மொழி மற்றும் தொழில் நுட்பத்திற்கு கீழுள்ள எவை பொருந்தும்?
எனது மொழிக்காக எந்த இயங்கு தளமும் உதவிக்கு இல்லை
விசைப்பலகை உதவி எனது மொழிக்காக இல்லை
எனது மொழிக்கு எந்த உலவியும் உதவுவதில்லை
எனது மொழிக்கான தொழில்நுட்ப உதவி என்பதில் எந்த பிரச்சனைகளும் இல்லை
மற்றவை (குறிப்பிடவும்):
தாங்கள் மேலதிகமாக பங்களிக்க எவை உதவும்?
எங்ஙனம் தொகுப்பது என்பதில் யாரோ எனக்கு கற்பிக்கிறார்கள்
பேச்சுப் பக்கங்களில் எனது கேள்விகளுக்கு விடைகளைப் பெறுகிறேன்
விக்கிபீடியா கொள்கைகள் மற்றும் சமூக விதிமுறைகள் பற்றிய உதவியைப் பெறுதல்
மேம்பட்ட திருத்துதல் இடைமுகம்
மற்ற விக்கிமீடியர்கள் எனது பங்களிப்புகளை வரவேற்கிறார்கள்
எனது பங்களிப்புகளுக்கு பாராட்டினைப் பெறுகிறேன்
எனது பங்களிப்புகள் நீக்கப்படாது என உறுதியாயுள்ளேன்
எனது பங்களிப்புகளில் இருந்து மற்றவர்கள் ஆதாயமடைவதற்கான அறிவு
மற்றவை (குறிப்பிடவும்):
மற்ற மொழிகளில் நன்றாக எழுதப்பட்ட கட்டுரைகளை உங்கள் சொந்த மொழியில் மொழிபெயர்த்து பயன்படுத்துவீர்களா?
அடிக்கடி
சிலநேரங்களில்
எப்போதாவது
எப்பொழுதுமில்லை
ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் விக்கிபீடியாவை தொகுக்கையில் தங்களின் அனுபவத்தைக் குறிப்பிடமுடியுமா? (எ-டு. தாங்கள் துருக்கிஷில் தட்டச்சிடுகையில், எவ்விதமான சவால்களை தாங்கள் எதிர்கொள்கிறீர்கள்?)
என்ன வகையான கருவிகளை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் (எ.கா. பிழை சரிபார்ப்புகள், தானாக நிறைவுசெய்யும் கருவிகள்)?
எவ்விதமான இயக்க உதவியினைத் தாங்கள் பெறுவதற்கு விரும்புவீர்கள்?
எனது பகுதியில் விக்கிமீடியா பயனர் குழு/அத்தியாயத்தை உருவாக்குவேன்
எனது விக்கிபீடியா செலவுகளை சரிக்கட்டும் நிதிகள்
புது யோசனைகளுடனான எனது பரிசோதனைகளுக்கு எனக்கு உதவ நிதிகள்
விக்கிபீடியா தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்க உதவித் தொகை
எனது பள்ளியில் விக்கிபீடியா கல்வித் திட்டத்தினை நடத்துதல்
எனது உள்ளூர் அருங்காட்சியகம்/நூலகத்துடன் கூட்டணி அமைத்துக் கொள்வேன்
எதுவுமில்லை, நகரும் ஆதாரங்கள் எதுவும் இல்லை
மற்றவை (குறிப்பிடவும்):
முதலில் எது தங்களை விக்கிபீடியாவைத் தொகுக்கத் தூண்டியது?
நான் ஒரு பிழையினைக் கண்டு அதை சரிப்படுத்த விழைந்தேன்
ஒரு தலைப்பு பற்றிய கட்டுரை இல்லாததை கவனித்தேன், அதனால் உருவாக்கினேன்
நான் ஒரு புதிய திறனைக் கற்க விரும்பினேன்
இணையத்தில் கட்டற்ற அறிவை வளர்க்க பங்களிக்க விரும்புகிறேன்
எனது மொழியில் உள்ளடக்கத்தைப் பங்களிக்க விரும்புகிறேன்
நண்பர் அல்லது சகப்பணியாளர் ஆர்வமூட்டினார்
விக்கிபீடியாவைத் திருத்துவது பற்றிய பேருரை அல்லது பட்டறையில் கலந்துகொண்டேன்
பள்ளி/பல்கலைக்கழக பணியில் நானும் இணைந்து திருத்தத் தொடங்கினேன்
மற்றவை (அருள்கூர்ந்து குறிப்பிடவும்):
நிபந்தனைக்குட்பட்டது
தாங்கள் விக்கிபீடியா கல்வித் திட்டத்தினைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஆம், நான் அதைப்பற்றி கேள்விப்பட்டு கலந்துகொண்டுமுள்ளேன்
ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை
ஆம், நான் அதைப்பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன், மற்றும் நான் விக்கிபீடியா கல்வியில் உபயோகப்படுத்தப்படக்கூடாது என நினைக்கிறேன்
இல்லை, அதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அது நல்ல யோசனையாகப்படுகிறது
இல்லை, நான் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை, மற்றும் நான் விக்கிபீடியா கல்வியில் உபயோகப்படுத்தப்படக்கூடாது என நினைக்கிறேன்
தாங்கள் விக்கிபீடியாவை அணுக செல் தரவுக் கட்டணங்கள் ஒரு தடையாக உள்ளதா?
ஆம்
இல்லை, நான் எனக்கு இலவச அணுக்கம் தரும் ஒரு தரவுத் திட்டத்தை கொண்டுள்ளேன்
இல்லை, எனது தரவுத் திட்டம் இலவசமாக விக்கிபீடியாவை அணுக மட்டுமே அனுமதிக்கிறது, ஆனால் மற்ற தளங்களை அணுக நான் செலவிடுகிறேன்
தங்களின் தரவுத் திட்டமென்ன?
அளவற்ற அணுக்கம்
வரையறுக்கப்பட்ட தரவுத் திட்டம் (மாத தரவு எல்லை என்ன?)
பேனர்
2014 உலகளாவிய தெற்கு நாடுகள் கருத்துக்கணிப்பில் பங்கேற்கவும் [இங்கு கிளிக் செய்யவும்]. உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விக்கிபீடியாவை மேம்படுத்தவும்
எந்த நேரத்திலும் கருத்துக்கணிப்பை நீங்கள் நிறுத்திவிட்டு பின்னர் நிறைவுசெய்யலாம், இந்தச் செய்தியை இந்த ஒரு முறை மட்டுமே காண்பீர்கள்