Movement Charter/Drafting Committee/MCDC Voter Email short 12-10-2021/ta
Voting for the election for the members for the Movement Charter drafting committee is now open. In total, 70 Wikimedians from around the world are running for 7 seats in these elections.
2021 அக்டோபர் 12 முதல் 2021 அக்டோபர் 24 வரை வாக்களிக்கலாம்
இந்தக் குழுவில் மொத்தம் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள்: ஆன்லைன் சமூகத்தினர் 7 உறுப்பினர்களையும் 6 உறுப்பினர்களை விக்கிமீடியாவின் மற்ற நிறுவனங்களில் இருந்து இதேபோன்றதொரு செயல்முறை மூலமாகவும் தேர்ந்தெடுப்பர்.விக்கிமீடியா நிறுவனம் 2 உறுப்பினர்களை நியமிக்கும்.2021 நவம்பர் முதல் திகதிக்குள் குழுவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Learn about each candidate to inform your vote in the language that you prefer: <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Movement_Charter/Drafting_Committee/Candidates>
வரைவுக் குழு பற்றி அறிந்துகொள்ளுங்கள்
We are piloting a voting advice application for this election. Click yourself through the tool and you will see which candidate is closest to you! Check at <https://mcdc-election-compass.toolforge.org/>
முழு அறிவிப்பையும் படியுங்கள்
Go vote at SecurePoll on: <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Movement_Charter/Drafting_Committee/Elections>
Best,
Movement Strategy & Governance Team, Wikimedia Foundation