External links:

விக்கிமீடியா நிறுவனத்தைச் சார்ந்து மொத்தம் 301 மொழிகளில் அலுவல்முறையாக உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் விக்கிமீடியா அடைப்பெட்டியில் உருவாக்கப்படுகின்றன; சில கட்டளை விதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு மொழியும் தனக்கானத் தனி விக்கிகளைப் பெறலாம்.

இந்தப் பட்டியலில் நடப்பு கட்டுரை எண்ணிக்கைகளைக் கொண்டு விக்கிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விக்கிக்கும் ஆங்கிலத்தில் மொழியின் பெயர் (ஆங்கில விக்கிப்பீடியாவில் அந்த மொழிக்கான கட்டுரைக்கு இணைப்புடன்), அதன் "இடஞ்சார்ந்த பெயர்" (அதாவது அதே மொழியில், அந்த மொழி விக்கியில் உள்ள அந்த மொழிக்கானக் கட்டுரைப் பக்கத்திற்கு இணைப்புடன்), அந்த விக்கியின் இணைய முகவரி மற்றும் விக்கியிடை இணைப்புகளிலும் பயன்படுத்தப்படும் மொழி குறியீடு (அம்மொழி விக்கியின் முதற்பக்கத்திற்கு இணைப்புடன்), கட்டுரைகளின் எண்ணிக்கை, தொகுப்புக்கள், நிர்வாகிகள், பயனர்கள்,துடிப்பான பயனர்கள்,படிமங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் (பெரும்பாலானவை தொடர்புடைய அம்மொழியின் சிறப்புப் பக்கத்திற்கு இணைப்புடன்) கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு புதிய மொழியில் விக்கிப்பீடியா துவக்க வேண்டுமென்றால் தயவுசெய்து எங்கள் மொழி முன்மொழிவுக் கொள்கையையும் அடைப்பெட்டி கையேட்டையும் காண்க. குறிப்பு: இந்தப் பக்கத்தில் ஓர் இணைப்பை சேர்ப்பதால் புதிய விக்கிப்பீடியா உருவாவதில்லை;அவ்வாறு உருவாக வேண்டுவதாகவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

ஏதேனும் விக்கி செயற்பாட்டிற்கு வந்து இங்கு பட்டியலிடப்படாதிருந்தால் ,அனைத்து தொடர்புள்ள விக்கிப்பீடியா பக்கங்களுக்கு இணைப்புக்கள் தந்து,இப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் அறிவிக்க வேண்டுகிறோம். மேலும் விக்கிப்பீடியா-L அனுப்புகைப் பட்டியலிலும், விக்கிமீடியா செய்திகளிலும் அறிவித்து கவனத்தை ஈர்க்க வேண்டுகிறோம்.

இந்தப் பட்டியல்கள் முழுவதும் நேர ஒழுங்குடன் தொகுப்பாளர்களால் இற்றைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு விக்கியிலும் உள்ள புள்ளிவிவரங்கள் பக்கங்களிலிருந்து தானியக்கமாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனவே ஒரு மொழிக்குத் தனித்து செய்யப்படும் தொகுப்பு நிலைத்திருக்காது, ஆகவே அவை பொதுவாக தேவையற்றன. சற்றே காலம் பிந்திய தரவை என்பதைத் தவிர வேறேதேனும் பிழை இருந்தால் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

More lists of Wikipedias by various criteria :  [ தொகு ]

குறிப்புகள்

  • "Total" (மொத்தம்) அனைத்து பெயர்வெளிகளிலும், கட்டுரைகள் (ஒவ்வொரு விக்கியிலும் அலுவல்முறை கட்டுரை எண்ணிக்கை) மற்றும் கட்டுரையல்லாப் பக்கங்கள் (பயனர் பக்கங்கள், படிமங்கள், பேச்சுப் பக்கங்கள், "திட்டப்" பக்கங்கள், பகுப்புகள், வார்ப்புருக்கள்) இரண்டையும் உள்ளடக்கிய மொத்தப் பக்கங்களைக் குறிக்கிறது.
  • "Active Users" (துடிப்பான பயனர்கள்) கடந்த 30 நாட்களில் ஒரு தொகுப்பாவது செய்த பதிகை பயனர்கள்.
  • "Images" (படிமங்கள்) அந்த விக்கியில் பதிவேற்றப்பட்ட கோப்புகள். குறிப்பு:சில பெரிய விக்கிப்பீடியாக்கள் உள்விக்கிப் படிமங்களை பயன்படுத்துவதில்லை; பொதுவகத்தை முழுமையாகச் சார்ந்துள்ளன. எனவே மதிப்பு 0 எனக் காட்டப்பட்டிருந்தால் பிழையன்று.
  • "Depth" (ஆழம்)என்ற நெடுவரிசை (தொகுப்புக்கள்/கட்டுரைகள் × கட்டுரையல்லாதவை/கட்டுரைகள் × குறுங்கட்டுரை-விகிதம்) விக்கிப்பீடியாவின் தரத்தை ஏறத்தாழ அளக்கிறது; எத்தனை முறை கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இது கல்வித் தரத்தைக் குறிப்பதாகாது.

அனைத்து விக்கிப்பீடியாக்களும் கட்டுரை எண்ணிக்கையில் வரிசையாக

இங்குள்ள மொழிகளில் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்கள் அவற்றின் கட்டுரைகள் எண்ணிக்கையைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

1 000 000+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
1 ஆங்கிலம் English en 5,977,341 49,107,832 924,272,293 1,149 37,750,700 136,186 882,659 980
2 செபுவான Sinugboanong Binisaya ceb 5,378,778 9,743,968 29,553,270 6 63,118 160 0 2
3 சுவீடிய Svenska sv 3,744,663 7,768,439 46,535,160 59 701,524 2,533 0 7
4 இடாய்ச்சு Deutsch de 2,371,186 6,627,674 193,225,859 191 3,333,749 19,324 130,947 94
5 பிரெஞ்சு Français fr 2,160,603 10,486,073 164,598,227 164 3,627,372 20,589 59,528 233
6 டச்சு Nederlands nl 1,984,288 4,147,308 55,024,415 38 1,034,996 4,059 20 16
7 உருசிய Русский ru 1,581,816 6,048,642 103,366,561 89 2,643,059 11,470 221,562 136
8 இத்தாலிய Italiano it 1,569,103 6,454,083 108,920,151 106 1,903,478 8,788 140,574 164
9 எசுப்பானிய Español es 1,561,181 6,866,625 121,287,297 68 5,641,468 17,831 0 204
10 போலிய Polski pl 1,371,410 3,124,008 57,954,896 102 996,495 4,451 271 30
11 சமாரேன Winaray war 1,263,835 2,877,964 6,206,252 3 43,166 71 42 4
12 வியட்நாமிய Tiếng Việt vi 1,237,585 15,798,237 56,701,879 21 708,479 1,868 32,084 --
13 சப்பானிய 日本語 ja 1,179,449 3,495,201 75,012,056 39 1,562,442 13,589 85,847 83
14 சீன 中文 zh 1,084,129 5,991,261 56,804,717 84 2,852,134 8,015 52,555 194
15 அரபு العربية ar 1,017,808 6,047,468 40,571,429 24 1,759,677 5,486 33,533 164
16 போர்த்துக்கேய Português pt 1,016,478 4,937,363 56,683,667 75 2,333,261 6,154 53,641 171

100 000+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
17 உக்குரேனிய Українська uk 961,992 2,962,904 26,593,750 45 481,730 3,204 102,428 39
18 பாரசீக فارسی fa 701,797 4,491,191 27,668,633 31 872,857 4,005 59,596 180
19 காட்டலான் Català ca 631,191 1,552,786 22,385,728 21 340,439 1,697 11,956 31
20 செருபிய Српски / Srpski sr 627,047 3,844,594 22,658,787 19 254,217 872 32,566 155
21 நோர்வே (பூக்மோல்) Norsk (Bokmål) no 524,635 1,429,102 19,924,572 43 479,071 1,510 4 41
22 இந்தோனேசிய Bahasa Indonesia id 510,932 2,676,172 16,219,741 36 1,112,747 3,045 60,531 109
23 கொரிய 한국어 ko 476,547 2,183,638 25,221,429 25 595,585 2,303 15,225 148
24 பின்னிய Suomi fi 474,154 1,267,561 18,519,735 35 435,013 1,820 58,037 41
25 அங்கேரிய Magyar hu 460,871 1,330,452 21,936,620 31 430,440 1,808 13,781 59
26 செருபோகுரோவாசிய Srpskohrvatski / Српскохрватски sh 450,368 4,620,784 40,908,195 11 141,676 185 10,070 759
27 செக் Čeština cs 439,930 1,225,440 17,869,720 32 475,596 2,530 1 46
28 உருமானிய Română ro 402,386 2,167,874 13,132,391 18 500,727 933 37,627 117
29 பாஸ்க் Euskara eu 342,335 689,947 7,234,274 12 106,113 556 0 11
30 துருக்கிய Türkçe tr 336,597 1,687,473 21,105,525 23 1,050,719 736 33,026 201
31 மலாய் Bahasa Melayu ms 331,902 915,309 4,664,923 13 246,584 475 21,627 16
32 எஸ்பெராண்டோ Esperanto eo 271,191 602,593 6,777,688 19 165,201 308 6,241 17
33 அருமேனிய Հայերեն hy 260,874 865,703 6,626,022 11 91,657 754 7,918 41
34 பல்கேரிய Български bg 257,747 571,912 9,664,566 27 261,154 814 582 25
35 டேனிய Dansk da 255,471 842,998 10,120,622 24 367,724 879 0 63
36 செச்சன Нохчийн ce 254,186 520,570 4,117,630 3 21,399 36 326 9
37 எபிரேயம் עברית he 254,161 1,077,790 26,730,625 37 580,955 2,897 60,474 260
38 சுலோவாக்கிய Slovenčina sk 231,763 512,808 6,923,635 9 180,996 575 0 20
39 மின்னான் Bân-lâm-gú zh-min-nan 230,316 747,272 1,948,233 5 40,588 74 362 13
40 காசாக்கு Қазақша kk 225,608 542,663 2,725,080 18 92,189 283 9,702 10
41 Minangkabau Minangkabau min 223,461 325,341 2,006,593 5 10,232 156 112 1
42 குரோவாசிய Hrvatski hr 212,331 528,120 5,366,477 16 228,119 576 18,033 22
43 எசுத்தோனிய Eesti et 203,450 490,086 5,492,411 35 133,698 671 1,125 22
44 இலித்துவானிய Lietuvių lt 197,401 468,933 5,680,916 13 138,103 412 22,742 23
45 பெலருசிய Беларуская be 180,620 558,825 3,504,724 10 90,904 259 2,968 27
46 கிரேக்கம் Ελληνικά el 170,847 510,978 7,891,457 22 288,910 1,058 17,552 61
47 சுலோவேனிய Slovenščina sl 166,160 398,851 5,228,802 22 185,059 414 8,460 26
48 கலீசிய Galego gl 160,076 431,657 5,311,992 9 103,063 267 9,314 35
49 அசர்பைஜான் تۆرکجه azb 152,201 448,802 1,156,716 5 20,760 86 0 10
50 அசர்பைஜான் Azərbaycanca az 152,115 395,099 4,940,861 15 185,114 651 22,544 32
51 எளிய ஆங்கில Simple English simple 151,812 525,490 6,712,807 17 911,487 903 36 77
52 நீநொர்ஸ்க் Nynorsk nn 151,033 348,749 3,173,750 20 100,662 154 16 16
53 உருது اردو ur 150,260 839,091 3,996,539 12 104,170 263 10,132 100
54 இந்தி हिन्दी hi 134,471 942,132 4,388,437 9 508,409 1,530 4,143 168
55 தாய் ไทย th 134,060 819,326 8,595,278 14 370,297 1,173 34,649 274
56 சியார்சிய ქართული ka 133,615 387,768 3,755,160 4 115,923 284 14,286 35
57 உசுபேகிய O‘zbek uz 133,284 630,091 2,066,234 10 48,498 160 1,163 46
58 இலத்தீன் Latina la 131,558 259,141 3,480,572 18 125,864 131 0 13
59 தமிழ் தமிழ் ta 125,281 386,642 2,855,306 41 165,111 410 7,733 32
60 வோலாபுக்கு Volapük vo 123,716 254,200 3,205,885 3 27,059 31 0 14
61 வேல்சு Cymraeg cy 106,709 234,343 9,347,816 14 58,212 122 17,721 57
62 மக்கதோனிய Македонски mk 103,119 462,266 3,886,808 17 85,003 208 7,911 102

10 000+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
63 ஆதூரிய Asturianu ast 99,764 155,524 2,680,863 9 63,522 138 0 5
64 தாஜிக் Тоҷикӣ tg 99,430 186,074 1,049,263 6 27,222 60 419 4
65 இலத்துவிய Latviešu lv 99,174 402,032 3,138,452 12 87,452 324 23,988 73
66 மலகசி Malagasy mg 92,479 236,611 976,932 3 21,714 47 3 10
67 தடர Tatarça / Татарча tt 88,216 211,193 2,405,692 3 31,798 70 4,664 22
68 ஆபிரிக்கான Afrikaans af 86,828 265,400 2,078,150 14 117,183 168 9,056 33
69 ஆக்சிதம் Occitan oc 86,803 145,891 2,141,900 5 39,707 78 900 7
70 போசாங்கி Bosanski bs 81,340 372,959 3,061,805 9 119,326 171 24,191 106
71 கிருகிசு Кыргызча ky 79,743 105,460 352,037 3 24,170 72 2,679 0
72 அல்பானிய Shqip sq 78,383 231,081 2,056,673 14 118,527 275 11,389 34
73 வங்காள বাংলা bn 78,025 721,678 3,821,979 12 257,609 1,272 7,050 360
74 தகலாகு Tagalog tl 76,050 234,918 1,725,301 12 103,173 115 1,908 32
75 கண்டோனீயம் 粵語 zh-yue 75,576 192,714 1,347,492 11 190,419 264 1,662 17
76 நேபால் नेपाल भाषा new 72,231 196,446 845,269 2 20,951 18 0 13
77 தெலுங்கு తెలుగు te 71,609 263,179 2,768,329 15 91,965 185 12,574 75
78 Belarusian (Taraškievica) Беларуская (тарашкевіца) be-tarask 68,379 189,866 2,092,202 4 61,786 99 1,464 35
79 பிரித்தானி Brezhoneg br 67,424 131,646 1,852,885 5 56,525 78 5,401 13
80 மலையாளம் മലയാളം ml 66,827 413,808 3,195,381 21 130,580 341 6,125 208
81 பியத்மோந்தியம் Piemontèis pms 64,549 99,141 845,000 10 21,112 28 2,078 2
82 சுண்டா Basa Sunda su 59,702 92,748 593,745 8 23,053 92 547 2
83 நேதர்துவித்து Plattdüütsch nds 58,224 119,291 899,922 4 37,861 64 0 8
84 இலுகுசெம்பூர்கிய Lëtzebuergesch lb 57,407 123,652 2,230,972 5 45,454 92 2,594 24
85 ஐத்தி கிரியோல் Krèyol ayisyen ht 57,091 69,900 734,779 2 22,167 36 0 1
86 சாவகம் Basa Jawa jv 56,989 153,240 1,501,481 8 41,949 168 5,446 28
87 சுகாத்து Scots sco 55,807 202,005 724,336 6 64,274 89 1,637 25
88 மராத்திய मराठी mr 55,562 228,037 1,713,841 9 114,566 271 19,186 72
89 சுவாகிலி Kiswahili sw 54,807 113,789 1,090,830 11 39,270 118 2,227 11
90 ஐரிய Gaeilge ga 51,772 84,327 946,275 8 41,237 96 1,169 4
91 சிலேசிய Ślůnski szl 51,756 63,351 328,383 3 16,758 31 0 0
92 Western Punjabi شاہ مکھی پنجابی (Shāhmukhī Pañjābī) pnb 51,123 82,342 541,199 3 24,421 40 238 2
93 பசுகிர Башҡорт ba 50,530 142,684 921,466 8 26,442 78 1,387 21
94 இசுலேன்சுக Íslenska is 48,633 129,190 1,652,579 28 70,464 129 3,060 35
95 பருமிய မြန်မာဘာသာ my 45,174 114,488 494,555 5 72,006 223 2,860 10
96 மேல் விரிசிய Frysk fy 43,097 130,855 977,565 9 35,037 56 6,943 31
97 சுவாசு Чăваш cv 42,326 75,940 663,573 3 25,470 76 536 6
98 உலம்பார்து Lumbaart lmo 39,144 101,137 991,781 7 27,851 39 4,437 25
99 ஆராகோனீசிய Aragonés an 36,323 111,943 1,644,180 6 54,871 64 1,287 64
100 நேபால் பாசா नेपाली ne 33,905 94,061 759,456 8 45,146 110 1,038 25
101 பஞ்சாபி ਪੰਜਾਬੀ pa 32,937 114,371 499,963 9 30,770 195 1,405 27
102 யொரூபா Yorùbá yo 32,007 55,109 521,333 3 19,525 37 172 5
103 பவேரிய Boarisch bar 30,360 109,559 731,843 7 49,710 68 1,342 45
104 இத்தோ Ido io 29,051 43,532 952,360 5 27,602 36 1 5
105 குஜராத்தி ગુજરાતી gu 28,763 96,512 684,520 4 53,803 93 0 39
106 அலேமானிசு Alemannisch als 26,743 63,236 935,321 9 73,497 74 496 28
107 குர்தி Kurdî / كوردی ku 26,463 65,058 740,383 4 39,156 56 580 24
108 சிசிலிய Sicilianu scn 26,063 55,252 726,398 8 33,872 36 1,408 16
109 எகிப்திய مصرى (Maṣri) arz 25,992 193,270 918,080 7 118,625 127 1,457 197
110 கன்னடம் ಕನ್ನಡ kn 25,291 111,100 953,116 5 59,837 344 3,477 99
111 பிஷ்ணுப்பிரியா மணிப்புரி ইমার ঠার/বিষ্ণুপ্রিয়া মণিপুরী bpy 25,083 58,459 782,332 2 19,987 23 49 24
112 சொரானி Soranî / کوردی ckb 24,985 131,359 647,775 7 37,676 148 956 89
113 Wu 吴语 wuu 22,930 35,013 257,135 4 62,404 47 231 2
114 நடுநிலை Interlingua ia 21,957 34,978 616,051 7 36,046 40 4 6
115 கெச்வா Runa Simi qu 21,603 53,608 638,389 3 22,343 35 0 26
116 மொங்கோலிய Монгол mn 18,952 75,185 596,228 5 61,570 101 1,450 70
117 சமோகீத்திய Žemaitėška bat-smg 16,826 28,378 349,101 5 20,387 16 109 6
118 சிங்களம் සිංහල si 15,474 71,379 443,846 3 43,294 88 4,552 81
119 வாலோன் Walon wa 15,438 39,720 351,024 2 17,810 31 2,142 22
120 மிந்தோங்க Mìng-dĕ̤ng-ngṳ̄ cdo 15,387 30,536 85,284 4 15,307 20 4 3
121 ஒடியா ଓଡ଼ିଆ or 15,289 65,182 377,492 6 23,413 58 126 62
122 சுகாத்திசு கேலிக்கு Gàidhlig gd 14,939 30,919 551,415 4 21,161 31 347 20
123 இத்திய ייִדיש yi 14,902 41,565 546,458 3 35,629 41 1,062 42
124 அம்காரியம் አማርኛ am 14,811 45,324 358,081 3 30,254 39 1,751 34
125 நபுலிதான Nnapulitano nap 14,558 23,333 659,933 3 22,353 27 286 10
126 உகி Basa Ugi bug 14,128 18,753 192,613 1 10,176 39 0 1
127 இலோகானோ Ilokano ilo 13,662 53,912 346,748 2 13,471 13 0 56
128 மைதிலி மொழி मैथिली mai 13,487 34,257 201,244 6 8,069 35 104 14
129 மேல் சொருபிய Hornjoserbsce hsb 13,445 34,305 366,605 4 19,263 35 138 26
130 மிங்கிரெலி მარგალური (Margaluri) xmf 13,360 29,174 139,949 3 13,060 23 0 7
131 பனியுமாசிய Basa Banyumasan map-bms 13,340 29,048 208,572 1 12,163 16 483 10
132 பரோசு Føroyskt fo 13,211 39,042 356,768 4 21,974 38 0 35
133 Mazandarani مَزِروني mzn 13,121 28,728 149,618 4 21,395 25 266 7
134 திமிலி Zazaki diq 12,882 31,845 402,344 6 18,980 32 215 27
135 இலிம்பூர்கு Limburgs li 12,656 62,515 438,652 7 21,242 24 624 109
136 சிந்தி سنڌي، سندھی ، सिन्ध sd 12,522 37,385 164,249 4 11,192 38 67 17
137 வெநேத Vèneto vec 12,453 36,940 605,606 3 24,803 43 724 63
138 எமிலியானோ-ரோமாஞோலோ Emiliàn e rumagnòl eml 12,204 32,145 133,142 3 17,727 21 2,245 11
139 யாகுத Саха тыла (Saxa Tyla) sah 12,095 42,085 348,515 4 17,722 78 1,766 51
140 ஒசேத்திய Иронау os 11,759 45,116 475,320 3 18,929 27 179 85
141 சமசுகிருதம் संस्कृतम् sa 11,440 59,919 447,869 5 27,675 125 437 134
142 பஷ்தூ پښتو ps 10,858 39,878 244,860 1 20,460 41 1,500 44
143 ஆச்சே Bahsa Acèh ace 10,298 17,566 116,628 2 19,099 31 0 3
144 Hill Mari Кырык Мары (Kyryk Mary) mrj 10,269 16,689 95,550 1 8,296 20 0 2
145 நாவஹோ Diné bizaad nv 10,137 21,737 225,949 4 12,084 19 542 14
146 Meadow Mari Олык Марий (Olyk Marij) mhr 10,077 24,445 177,511 1 10,750 24 0 15
147 Classical Chinese 古文 / 文言文 zh-classical 10,040 81,295 342,049 7 80,507 59 0 212

1 000+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
148 பிஜி இந்தி Fiji Hindi hif 9,771 34,780 252,287 2 23,378 26 193 48
149 வட விரிசிய Nordfriisk frr 9,444 26,801 174,258 5 13,377 23 978 22
150 மத்திய பிகோல் Bikol bcl 9,287 17,203 185,612 2 14,763 34 880 8
151 தராந்தின Tarandíne roa-tara 9,248 17,382 135,783 2 9,085 16 290 6
152 கேசிய Hak-kâ-fa / 客家話 hak 9,231 17,730 116,801 1 25,336 23 0 6
153 பம்பங்க Kapampangan pam 8,635 18,646 281,836 2 16,369 27 412 20
154 Northern Sotho Sepedi nso 8,174 10,077 39,253 1 4,386 12 0 0
155 கெமர் ភាសាខ្មែរ km 7,866 29,202 238,279 5 28,376 63 1,196 60
156 Western Armenian Արեւմտահայերէն hyw 7,609 15,008 152,180 2 2,183 43 0 10
157 வட சமி Sámegiella se 7,579 19,169 292,504 5 21,133 32 0 36
158 Rusyn Русиньскый rue 7,329 14,987 115,616 1 18,705 22 0 8
159 மாவோரி Māori mi 7,154 12,806 148,642 2 11,465 22 0 7
160 வட விளமிய West-Vlams vls 7,030 19,804 302,587 5 19,528 30 500 50
161 Bhojpuri भोजपुरी bh 6,983 55,465 663,206 2 20,239 38 56 576
162 நாகவற் Nāhuatl nah 6,972 18,379 448,578 3 17,518 24 175 65
163 கீழ் சாசிய தச்சு Nedersaksisch nds-nl 6,863 17,169 303,771 6 20,086 30 610 40
164 கிரிமியத் தத்தார் Qırımtatarca crh 6,815 22,574 143,400 2 13,576 25 0 34
165 கான் 贛語 gan 6,428 33,326 392,195 5 33,069 22 146 206
166 Vepsian Vepsän vep 6,263 23,338 121,086 1 11,356 19 0 39
167 சார்தீனியம் Sardu sc 6,228 13,809 161,915 4 16,534 27 134 17
168 அசாமிய অসমীয়া as 6,162 47,686 210,872 5 24,514 90 1,176 201
169 Shan လိၵ်ႈတႆး shn 6,048 13,358 34,131 2 1,253 15 14 4
170 அபுகாசிய Аҧсуа ab 5,976 17,309 85,603 2 13,994 21 20 18
171 கிலாக்கி گیلکی glk 5,912 12,273 53,451 3 11,617 17 807 5
172 Tibetan བོད་སྐད bo 5,861 16,965 136,859 1 20,706 19 0 29
173 எருசிய Эрзянь (Erzjanj Kelj) myv 5,803 16,961 116,223 3 9,399 23 0 25
174 கோர்சு Corsu co 5,768 13,031 364,510 2 15,782 21 0 44
175 சோமாலி Soomaali so 5,718 20,312 197,096 1 24,250 83 0 63
176 துருக்குமேனிய Türkmen tk 5,616 13,269 210,500 2 18,340 37 308 29
177 வோரோ Võro fiu-vro 5,524 10,447 169,151 3 10,715 20 211 13
178 Northern Luri لۊری شومالی lrc 5,458 9,413 121,199 2 4,162 17 0 7
179 கோமி Коми kv 5,324 14,486 133,280 1 10,798 17 0 27
180 கசுபிய Kaszëbsczi csb 5,322 8,512 182,544 3 12,691 26 0 8
181 மான்சு Gaelg gv 4,986 16,886 298,146 3 15,162 18 181 101
182 சோனா chiShona sn 4,842 11,760 69,389 1 10,538 24 0 12
183 உதுமுருத்து Удмурт кыл udm 4,806 14,568 113,507 5 11,196 20 9 32
184 சீலாந்திய Zeêuws zea 4,691 8,858 109,848 5 9,610 20 1 10
185 ஐமர Aymar ay 4,643 8,218 90,767 1 12,715 19 0 7
186 மேற்கத்திய Interlingue ie 4,638 7,503 122,703 1 13,040 21 0 6
187 பிக்கார்து Picard pcd 4,600 9,457 63,953 2 11,489 23 52 8
188 கபைல Taqbaylit kab 4,359 11,919 92,899 2 9,212 22 0 23
189 நோர்மாந்திய Nouormand/Normaund nrm 4,306 9,506 211,483 1 10,313 14 0 32
190 உய்குர் ئۇيغۇر تىلى ug 4,185 12,247 145,901 1 15,520 14 290 44
191 ஹவுசா Hausa / هَوُسَ ha 4,066 9,134 53,925 2 9,856 40 0 9
192 Lezgian Лезги чІал (Lezgi č’al) lez 4,033 10,996 79,470 6 7,538 24 10 22
193 சாதேர்லாந்து விரிசிய Seeltersk stq 4,011 10,426 118,234 4 10,449 10 442 29
194 கோர்னீசு Kernewek/Karnuack kw 3,936 8,111 175,405 1 10,991 23 0 24
195 மிராந்தீசிய Mirandés mwl 3,778 9,965 95,757 3 10,074 21 0 26
196 ஹவாய் Hawai`i haw 3,734 6,545 89,922 1 11,645 22 0 8
197 குவாரனி Avañe'ẽ gn 3,722 8,879 109,276 2 13,036 21 0 24
198 கொங்கணி गोंयची कोंकणी / Gõychi Konknni gom 3,719 8,339 181,444 3 5,451 16 0 34
199 உரோமாஞ்சு Rumantsch rm 3,636 8,735 156,909 3 14,954 20 50 35
200 Ligurian Ligure lij 3,628 15,367 164,427 3 10,756 27 0 112
201 Lingua Franca Nova Lingua franca nova lfn 3,610 5,670 31,906 2 4,009 17 0 2
202 இலதீன Dzhudezmo lad 3,538 12,712 204,934 5 16,233 23 23 108
203 இலவோத்திய ລາວ lo 3,520 10,843 83,564 1 11,921 32 0 33
204 Komi-Permyak Перем Коми (Perem Komi) koi 3,452 8,987 55,872 1 6,478 13 0 16
205 மால்திய Malti mt 3,429 15,454 253,458 4 16,264 33 1,149 202
206 அருபித Arpitan frp 3,411 8,823 190,274 2 11,639 15 0 54
207 விரியூலிய Furlan fur 3,337 7,822 166,518 2 10,927 16 318 38
208 கீழ் சொருபிய Dolnoserbski dsb 3,246 10,879 137,291 1 14,504 26 0 70
209 Doteli डोटेली dty 3,225 15,544 198,327 3 3,439 22 3 186
210 பண்டைய ஆங்கிலம் Englisc ang 3,157 14,956 196,495 2 103,110 32 300 184
211 Extremaduran Estremeñu ext 3,157 7,161 110,683 1 13,318 21 0 25
212 Livvi-Karelian Karjalan olo 3,149 7,754 26,376 2 4,097 22 0 7
213 இலிங்கள Lingala ln 3,128 8,210 119,358 3 9,442 11 31 38
214 சவகான Chavacano de Zamboanga cbk-zam 3,018 5,542 99,968 2 11,393 19 0 13
215 திவெயி ދިވެހިބަސް dv 3,003 10,643 121,362 2 19,986 16 933 74
216 பஞ்சார் Bahasa Banjar bjn 2,867 16,122 64,456 2 9,670 21 1 85
217 இரிபுவாரிய Ripoarisch ksh 2,859 10,350 1,600,703 3 18,139 15 0 1062
218 ககவுசு Gagauz gag 2,723 6,261 63,737 1 9,341 14 0 17
219 Palatinate German Pälzisch pfl 2,583 6,642 86,555 4 8,177 13 0 32
220 பாளி पाऴि pi 2,540 4,469 96,406 1 5,290 9 0 12
221 பங்கசீன Pangasinan pag 2,530 7,704 66,435 1 6,015 17 0 36
222 அவர Авар av 2,424 10,256 70,752 1 10,682 18 0 72
223 Gorontalo Hulontalo gor 2,388 4,642 23,342 2 1,213 22 0 4
224 புரியாத்திய Буряад bxr 2,162 7,889 54,234 2 11,020 16 0 48
225 கல்மிக்கு Хальмг xal 2,082 10,866 80,844 1 7,723 13 0 132
226 காரச்சேபால்கர் Къарачай-Малкъар (Qarachay-Malqar) krc 2,032 14,106 105,052 2 7,837 12 0 263
227 சுவாங்கு Cuengh za 1,946 4,086 38,614 1 7,838 14 0 11
228 பப்பியாமெந்தோ Papiamentu pap 1,918 4,663 72,074 2 9,756 15 0 32
229 கரகல்பக Qaraqalpaqsha kaa 1,877 4,789 42,879 2 8,307 12 0 22
230 பென்சில்வேனியா தச்சு Deitsch pdc 1,875 5,663 103,046 1 25,309 18 0 74
231 Santali ᱥᱟᱱᱛᱟᱲᱤ sat 1,865 6,574 34,282 3 1,887 41 0 33
232 Tuvan Тыва tyv 1,844 7,395 30,317 1 5,818 17 0 37
233 கின்யருவாண்டா Ikinyarwanda rw 1,821 5,169 71,729 1 8,380 12 0 47
234 தோங்க faka Tonga to 1,705 4,993 39,531 2 6,639 7 11 29
235 கிரீன்லாந்து Kalaallisut kl 1,670 3,970 72,421 3 10,124 14 0 35
236 நோவியல் Novial nov 1,668 4,521 174,776 2 8,751 13 0 113
237 Jamaican Patois Jumiekan Kryuol jam 1,647 2,901 19,779 1 4,778 14 0 4
238 அரமேயம் ܐܪܡܝܐ arc 1,638 5,992 93,138 2 15,626 18 0 110
239 Kabiye Kabɩyɛ kbp 1,603 3,117 14,460 1 2,284 15 0 4
240 Kabardian Circassian Адыгэбзэ (Adighabze) kbd 1,583 6,640 42,225 1 7,369 15 0 65
241 பிசின Tok Pisin tpi 1,507 5,709 84,668 1 9,683 11 0 115
242 தேதுன Tetun tet 1,474 3,782 63,020 2 7,232 11 0 41
243 இக்போ Igbo ig 1,433 5,963 64,728 2 9,948 19 0 108
244 கிகுயு Gĩkũyũ ki 1,365 2,890 19,585 1 5,594 10 0 8
245 வோலோஃப் Wolof wo 1,361 4,998 101,848 2 11,519 14 0 146
246 சுலு isiZulu zu 1,360 5,507 54,561 1 12,610 37 0 92
247 நவூரு dorerin Naoero na 1,307 4,119 81,092 1 8,773 20 0 91
248 உலோசுபன் Lojban jbo 1,250 5,596 109,063 3 12,216 14 0 236
249 துளுவம் ತುಳು tcy 1,234 4,983 71,446 2 3,062 39 0 132
250 ஆரோமானிய Armãneashce roa-rup 1,225 3,872 201,518 1 11,087 22 0 243
251 பிசுலாமா Bislama bi 1,220 2,937 38,010 1 8,765 12 0 26
252 இலகு Лакку lbe 1,220 12,340 45,351 1 6,554 15 0 305
253 தயீத்திய Reo Mā`ohi ty 1,205 2,881 52,146 1 5,766 14 0 35
254 கோங்கோ KiKongo kg 1,198 2,802 42,737 2 7,809 10 0 27
255 மோட்சா Мокшень (Mokshanj Kälj) mdf 1,198 6,509 50,840 2 6,964 11 0 154
256 ஒலுகாந்த Luganda lg 1,178 4,412 25,070 1 5,325 11 0 43
257 Ingush Гӏалгӏай inh 1,123 4,699 31,914 2 1,413 15 0 69
258 சுரினாமிய Sranantongo srn 1,075 2,656 38,057 1 5,748 9 0 31
259 Atikamekw Atikamekw atj 1,049 1,978 11,357 6 2,076 27 0 5
260 சோசா isiXhosa xh 1,028 3,601 31,153 1 8,691 17 0 54

100+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
261 Latgalian Latgaļu ltg 922 3,098 33,915 1 5,270 12 0 61
262 Balinese Bali ban 885 2,251 18,469 1 581 33 0 20
263 செரோக்கி ᏣᎳᎩ chr 828 3,647 43,843 1 15,695 16 0 139
264 சமோவ Gagana Samoa sm 812 2,905 39,306 1 7,002 12 0 90
265 நோர்புக Norfuk pih 794 3,068 41,147 2 8,097 15 0 110
266 கோதிக் 𐌲𐌿𐍄𐌹𐍃𐌺 got 786 3,553 41,604 2 14,117 17 0 145
267 ஒரோமோ Oromoo om 786 3,282 31,774 1 6,741 17 0 98
268 அகன Akana ak 738 2,639 21,429 1 8,706 17 0 54
269 சுவான Setswana tn 700 2,818 22,638 1 6,889 11 0 74
270 பண்டைய மசிதோனிய Словѣньскъ cu 691 4,945 76,925 2 18,706 11 0 590
271 துவி Twi tw 684 2,213 19,970 1 8,967 31 0 45
272 சோங்க Xitsonga ts 676 3,542 34,580 2 6,781 19 0 175
273 உரோமானி romani - रोमानी rmy 667 2,565 47,782 1 13,637 11 0 151
274 பம்பாரா Bamanankan bm 661 2,554 38,260 1 8,026 8 0 123
275 சோத்தோ Sesotho st 636 2,347 23,564 1 7,197 11 0 73
276 செயன Tsetsêhestâhese chy 620 2,185 23,359 1 8,407 11 0 68
277 கிருண்டி Kirundi rn 615 2,332 20,372 1 6,018 13 0 68
278 Sakizaya Sakizaya szy 595 3,960 86,524 0 325 18 0 699
279 தும்புக்க chiTumbuka tum 587 1,969 21,847 1 5,676 15 0 62
280 நியாஞ்ச Chichewa ny 563 2,933 21,534 4 6,150 11 0 130
281 சமோரோ Chamoru ch 511 2,417 20,938 1 11,667 12 0 121
282 சுவாசி SiSwati ss 492 2,239 36,769 3 6,073 11 0 --
283 N’Ko ߒߞߏ nqo 483 761 4,252 0 453 24 0 --
284 போந்திக்கு Ποντιακά pnt 466 1,990 34,257 1 7,604 13 0 --
285 Guianan Creole Kriyòl Gwiyannen gcr 454 2,477 11,306 0 153 14 0 --
286 விசிய Na Vosa Vakaviti fj 436 2,001 31,044 1 6,313 10 0 --
287 Adyghe Адыгэбзэ ady 415 1,933 8,360 2 3,778 14 0 --
288 இனுக்ரிருற் ᐃᓄᒃᑎᑐᑦ iu 401 2,882 42,317 2 13,313 13 0 --
289 வேந்த Tshivenda ve 367 1,762 17,109 1 5,026 8 0 --
290 Mon မန် mnw 364 1,461 12,858 1 328 17 0 --
291 எவு Eʋegbe ee 358 2,678 48,205 2 10,691 17 0 --
292 காஷ்மீரி कश्मीरी / كشميري ks 325 1,648 32,728 1 7,123 6 0 --
293 இனுபிக்கு Iñupiak ik 280 2,305 35,318 1 6,208 9 0 --
294 சாங்கோ Sängö sg 262 1,633 19,505 1 4,803 11 0 --
295 ஃபுலா Fulfulde ff 232 1,818 21,413 1 6,099 15 0 --
296 திஃசொங்கா ཇོང་ཁ dz 224 2,046 27,950 1 7,196 11 0 --
297 திகுரிஞா ትግርኛ ti 188 1,676 19,892 1 6,442 12 0 --
298 Dinka Thuɔŋjäŋ din 121 752 5,239 1 4,197 14 0 --
299 கிறீ Nehiyaw cr 104 2,033 34,423 2 11,838 16 0 --

10+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்

1+ கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
300 இந்தோங்க Oshiwambo ng 8 441 5,920 1 1,819 1 0 --
301 சொக்டோ Choctaw cho 6 200 4,217 1 1,454 2 0 --
302 குவான்மய Kuanyama kj 4 113 3,547 1 1,174 1 0 --
303 கயின Ebon mh 4 205 4,211 1 1,791 1 0 --
304 இரிமோட்டு Hiri Motu ho 3 128 3,785 1 1,314 1 0 --
305 நுவோசு ꆇꉙ ii 3 188 11,652 1 1,598 1 0 --
306 அபர Afar aa 1 509 4,680 1 3,357 2 0 --
307 முசுகோக Muskogee mus 1 114 3,600 1 1,706 1 0 --

0 கட்டுரைகள்

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
308 எரேரோ Otsiherero hz 0 175 4,480 1 3,144 2 0 --
309 கனுரி Kanuri kr 0 161 4,640 1 4,506 1 0 --

மொத்தம்

கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் படிமங்கள்
51,578,403 210,344,592 2,676,220,906 3,913 85,775,210 2,650,733

செயலற்றவை, நீக்கப்பட்டவை மற்றும் பிற

பக்கவழிப்படுத்தல்:

  1. nan: விக்கிமீடியா விக்கிகளின் அட்டவணையில் மொழி குறியீடு இருப்பதாகவும் ஆனால் விக்கி ஏதும் இல்லை எனவும் காட்டப்பட்டுள்ளது. இதற்கான பக்கவழிப்படுத்தலாக zh-min-nan: என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
  2. cz:க்கான பக்கவழி மாற்று cs:

செயலற்றவை

  1. அல்சேசியன் விக்கி: als – நிலைத்த 19 கட்டுரைகள் இருந்தன; இப்போது பொதுவாக அலெமான்னிக்க கிளைமொழிகளுக்கு முகவரி மாற்றமில்லை. als டோசுக் அல்பேனியனுக்கான ISO 639-3 குறியீடாகும்; gsw வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  2. அகான்akபுள்ளிவிவரங்கள்அனைத்துப் பக்கங்களும் – செயலிழந்துள்ளன: அகான் தற்போது ஒரு மொழிக் குடும்பமாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே Twi விக்கிப்பீடியா உள்ளது; நீங்கள் வேறொரு அகான் கிளைமொழியில் விக்கி துவங்க விரும்பினால் புதிய விக்கிக்கான கோரிக்கையை வைக்கலாம்.

படிக்க-மட்டும் (ஏற்கெனவே உள்ள பயனர்கள் உள்பதியலாம்; அவர்களது பயனர் விருப்பத்தேர்வுகள் இன்னமும் செயலில் உள்ளன, ஆனால் மாற்ற முடியாது):

  1. கனூரி விக்கிப்பீடியா அந்த விக்கிச் சமூகத்தின் வாக்களிப்பின்படி மூடப்பட்டு விட்டது. போதிய உள்ளடக்கங்களும் தன்னார்வலர்களும் இல்லாமையே காரணம்.
  2. சோக்டாவ் விக்கிப்பீடியா அந்த விக்கிச் சமூகத்தின் வாக்களிப்பின்படி மூடப்பட்டு விட்டது. தற்போதுள்ள குறைந்தளவு உள்ளடக்கம் அடைப்பெட்டி விக்கிக்கு மாற்றப்படலாம்.
  3. மோல்டோவன் விக்கிப்பீடியா. காண்க மோல்டோவன் விக்கிப்பீடியாவை மூட முன்மொழிவு.
  4. ஹிரி மோட்டு விக்கிப்பீடியா 2007-07-09 அன்று மூடப்பட்டது.
  5. இக்வான்யாமா விக்கிப்பீடியா 2007-07-10 அன்று மூடப்பட்டது.
  6. முசுக்கோஜி விக்கிப்பீடியா 2007-07-10 அன்று மூடப்பட்டது.
  7. யி விக்கிப்பீடியா 2007-07-29 அன்று மூடப்பட்டது.
  8. அஃபார் விக்கிப்பீடியா 2008-05-13 அன்று மூடப்பட்டது.
  9. மார்செல்லசு விக்கிப்பீடியா 2008-05-14 அன்று மூடப்பட்டது.
  10. இந்டோங்கா விக்கிப்பீடியா 2010-02-24 அன்று மூடப்பட்டது.

வெறுமையாக்கப்பட்டு பூட்டப்பட்டது (இது Special:SiteMatrixஇல் இருப்பதால் "இல்லாதவை" என்பதிலிருந்து வேறுபட்டது; மேலும் உரலி பிழையானது என்ற உலாவிச் செய்திக்கு மாற்றாக xx.wikipedia.org இல்லாத "முதற் பக்கத்தைக்" காட்டும்; மேலும் மொழியிடை முன்னொட்டு இன்னமும் செயலில் இருக்கும்):

  1. ஹெரெரோ விக்கிப்பீடியா 2007-07-24 அன்று மூடப்பட்டது, ஆனால் அசல் பயனர் பக்கங்கள் இன்னமும் உள.
  1. nostalgia.wikipedia.org – விக்கிப்பீடியாவின் துவக்க காலங்களின் படிக்க மட்டுமேயான ஒளிப்பட நொடிப்பெடுப்பு.

நீக்கப்பட்டவை

  1. The Toki Pona language edition of the Wikipedia is no longer hosted by Wikimedia and is now hosted by Wikia as Wikipesija.
  2. The Klingon language edition of the Wikipedia is no longer hosted by Wikimedia and is now hosted by Wikia as Klingon Wiki. There is more on the history of the Klingon Wikipedia.
  3. It is now widely agreed upon, that the creation of the Siberian language Wikipedia 2006 was based on a hoax. It was deleted 2007 after contents had been moved to the sibvolgota.
  4. The September 11 Wiki was hosted by Wikipedia from 2001 to 2008 despite having a different scope and point of view from all other Wikipedias. It was made read-only in 2006 and later closed. The content was moved to the site sep11memories.org, which has since been taken offline (archive).

எப்போதுமே அலுவல்முறை விக்கிப்பீடியாவாக இல்லாதவை

  1. Lingua Franca Nova Wiki. A request for an official Wikipedia was rejected. It now has approximately 3,000 articles.
  2. Korean Hanja Wiki. The wiki of this writing system was rejected on new language request of Wikimedia. It now has approximately 500 articles.
  3. Prussian Wiki. A request for an official Wikipedia was rejected. It now has approximately 350 articles.

சீர்தரப்படுத்தப்படாத மொழி குறியீடுகள்

  1. Simple English (using invented code simple)
  2. Banyumasan (using invented code map-bms)
  3. Belarusian (Taraškievica) (using private code be-x-old instead of official be-tarask )
  4. Aromanian (using invented code roa-rup)
  5. Samogitian (using invented code bat-smg instead of the official new sgs)
  6. Zamboanga Chavacano (using invented code cbk-zam)
  7. Tarantino (using invented code roa-tara)
  8. Ripuarian (currently using ksh of Kölsch, actually a subset of Ripuarian)
  9. Dutch Low Saxon (using correct code nds-NL, but duplicated with Plattdüütsch, using nds)
  10. Norman (using unrelated nrm instead of superset roa)
  11. Võro (still using old invented code fiu-vro instead of official new vro)
  12. Cantonese (still using an old invented code zh-yue instead of the official new yue)
  13. Minnan (still using old invented code zh-min-nan instead of the official new nan)
  14. Classical Chinese (still using old invented code zh-classical instead of the official new lzh)
See Wikimedia language code for more information

சோதனையோட்ட விக்கிப்பீடியாக்கள்

Please visit the Wikimedia Incubator project for new language versions.

மேலும் காண்க

கூடுதல் மூலங்களும் புள்ளிவிவரங்களும்

கூடுதல் திட்டங்கள்