Project Tiger Training 2023/Feedback/Kavitha Packiyam
அனைவருக்கும் வணக்கம். நான் கலந்து கொண்ட விக்கிபீடியாவின் முதல் பயிற்சித் திட்டம் இதுவாகும். மூன்று நாட்களும் பல பயனுள்ள தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. விக்கிபீடியாவில் உள்ள பிற பயனர்களையும் உறுப்பினர்களையும் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டியது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாகும். விக்கிபீடியாவில் உள்ள சில நுணுக்கமான செய்திகளையும் கற்றுக் கொண்டது சிறப்புடையது. மேலும் விக்கித் திட்டங்கள் பற்றிய புரிதல்களை விளக்கியமைக்கும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மிக்க நன்றி