Project Tiger Training 2023/Feedback/Booradleyp1
மூன்று நாட்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சக பயனர்களுடன் கலந்துரையாடல், தொழில்நுட்பப் பயிற்சி, பிற விக்கிப் பயனர்களின் (பஞ்சாபி, வங்காளம்) அறிமுகமென நிறைவாக இருந்தது. ஒரே இடத்தில் உறைந்து, உண்டு, உறவாடியது விக்கிக் குடும்பத்துடனான நெருக்கத்தை மேலும் அதிகப் படுத்தியது.