Project Tiger Training 2023/Feedback/தவசிமுத்து

நான் முதலாவதாக கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற விக்கிமேனியா 2022 நிகழ்வில் கலந்து கொண்டு விக்கிமூலத்தினால் அறிமுகமானேன். அன்று எனக்கு விக்கிப்பீடியா பற்றி சிறிய புரிதல் ஏற்பட்டது பின் விக்கிமூலத்திலே பங்காற்றி கொண்டிருந்தேன் . விக்கிபீடியா Tiger 2.0 திட்டம் மூன்று நாட்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது, Template create பன்னுவது போன்ற வற்றையும் புதிதாக கற்றுக் கொண்டேன்.பல்வேறு விக்கி திட்டங்களை விக்கிமூலம் , விக்கித்தரவு , பொதுவகம் பற்றியும் அறிந்து கொண்டேன்.


விக்கிமூலத்தில் மட்டுமே பங்கெடுத்த நான், எதிர்காலங்களில் விக்கியின் மற்ற தலங்களிலும் பங்கேற்பேன், இன்னும் விக்கிமீடியா குறித்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

இதுபோன்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு விக்கிப்பீடியா குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.