Please summarize your experience in this workshop in 2-3 sentences? (How was you experience, was it helpful? Be innovative! You may write in text, or upload a video/audio etc)
A:இது தான் நான் கலந்து கொண்ட முதல் விக்கி பயிற்சியாகும். மூன்று நாட்களும் மிகவும் உபயோகமாக இருந்தது. மூத்த பயனர்களை சந்திக்கவும் அவர்களின் விக்கி அனுபவங்களை தெரிந்துகொள்ளவும் பல்வேறு விக்கி திட்டங்களை அதன் முக்கியத்துவங்களை பற்றி அறிந்த கொள்ள முடிந்தது.
In a scale of 1–5 (where 1 means the lowest and 5 means the highest), would you join a similar workshop in future? (write in details, please)
A:4 - கண்டிப்பாக எதிர்காலத்தில் இது போன்ற பயிலரங்குகளில் கலந்துகொள்ளவும், புதியவர்களை கலந்துகொள்ள உற்சாகப்படுத்தவும் செய்வேன்
Please explain in details what went well during the workshop?(write in details, please)
A:பல்வேறு விக்கி திட்டங்களை (விக்கிமூலம் , விக்கித்தரவு , பொதுவகம்) பற்றி அறிந்து கொண்டதும் விக்கி கருவிகளின் மூலம் எளிதாகவும் விரைவாகவும் கட்டுரைகள் எழுதுவது எப்படி எனவும் அறிந்து கொண்டேன்.
Please explain in details what would you have liked to be different?(how could we improve the workshop, write in details, please)
A:உத்தேசிக்கப்பட்ட சில தலைப்புகளில் நேர குறைவு காரணமாக கலந்துரையாடமுடியவில்லை என எண்ணுகிறேன். பயிற்சிக்கு வரும் பயனர்களை பொறுத்து தலைப்புகள், கலந்துரையாடல்களை திட்டமிட்டால் வரும் பயனர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கலாம்.
How do you plan to use and share your learning in near future?
A:விக்கி கருவிகள் அனைத்தையும் நன்கு பயன்படுத்தவும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஆவலாக உள்ளேன்.
Project Tiger Training 2023/Feedback/எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி