This page is to plan and outreach Tamil Wikimedia projects in upcoming KaniTamil24, a Tamil Computing Conference in Chennai.

அறிமுகம்

edit

தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பாக 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் பன்னாட்டுக் கணினித் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்யவும், பரப்புரை செய்யவும் தன்னார்வலர்களால் எடுக்கப்படும் முயற்சிகளுக்காக இந்தத் திட்டப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

பங்களிப்புகள்

edit

சில உத்தேசப் பங்களிப்புகள்

  1. விக்கித் திட்டங்களை முன்வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல்
  2. விக்கித் திட்டங்களின் பொது அறிமுகத்தை மாநாட்டு மலருக்கு எழுதுதல்
  3. நிரலாக்கப் போட்டிகளுக்கு மீடியாவிக்கி நுட்பங்களை அறிமுகம் செய்தல்
  4. மாநாட்டின் போது காட்சி அரங்கம் அமைத்தல்
  5. மாநாட்டில் பயிலரங்கு/தொடர்தொகுப்பு நடத்துதல்

ஒருங்கிணைப்பு

edit
  1. User:Selvasivagurunathan m
  2. User:பிரயாணி
  3. User:Neechalkaran
  4. Sridhar G
  5. Balu1967
  6. சத்திரத்தான்