உக்ரைனின் கலாச்சார சாதுர்ய மாதம் 2024/பரிசுகள்
Ukraine's Cultural Diplomacy Month 2024
[Social media: #UCDMonth] • [Link here: ucdm.wikimedia.org.ua]
பரிசுகள்
விக்கிப்பீடியா விதிகளைப் பின்பற்றி இந்த போட்டியில் ஏதேனும் பங்களிப்பு செய்த அனைத்து பயனர்களும் பங்கேற்பிற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். மிகவும் சுறுசுறுப்பான பங்கேற்பாளர்களுக்கு உக்ரைன் சம்பந்தமான நினைவு பரிசுகள் மற்றும் மதிப்புமிக்க இலக்கியங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும். விரைவில் விவரங்கள் அறிவிக்கப்படும்.