Translation requests/WMF/Board of Trustees/ta
விக்கிமீடியாவின் நிர்வாக உறுப்பினர் குழு
editவிக்கிமீடியாவின் நிர்வாக உறுப்பினர் குழு, விக்கிமீடியா நிர்வாகம் மற்றும் நன்கொடை நிர்வாகம் ஆகியவற்றை மேலாண்மை செய்கிறது. விக்கிமீடியா வின் முடிவான ஒன்றுபட்ட அதிகாரம் இந்த நிர்வாகச்சபையை மட்டுமே சார்ந்தது! (article IV, sec. 1 of the Wikimedia Foundation bylaws). தற்போது 9 பொறுப்பாளிகளை கொண்டது இந்தச் சபை.
- மைக்கல் ஸ்நொவ், தலைவர், (ஜூலை 2010 வரை )
- ஜிம்மி வேல்ஸ், விகிமீடியா உருவகர், (டிசம்பர் 2010 வரை )
- ஜன பர்ட் தே வ்ரீடே , துணை தலைவர், (டிசம்பர் 2010 வரை )
- கட் வால்ஷ், செயல் காரியதரிசி (செயலர்), (ஜூலை 2010 வரை )
- ஸ்து வெஸ்ட், பொக்கிஷதாரர், (டிசம்பர் 2010 வரை )
- டிங் சென்
- அரனே க்லேம்பெர்ட், (ஜூலை 2010 வரை )
- மேட் ஹல்ப்ரின், (டிசம்பர் 2010 வரை )
- சாமுவேல் க்ளெய்ன் , (ஜூலை 2011 வரை )