Tamil Wikisource Workshop, Salem/Feedback/J.shobia

விக்கிமூலத்தில் translution image crop format பற்றியும் தெரிந்து கொண்டேன்..

Copy right and wikimedia and wikisourceக்கு இடையான வேறுபாடுகளை புரிந்து கொண்டேன். 

அங்கே பயிற்று செய்தது தெளிவாக புரிந்துகொள்ள எளிமையாக இருந்தது. இந்த பயிற்சி நிகழ்ச்சியை தொகுத்து நடத்திய அருமையாக இருந்தது,அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.