Talk:Skanwiki/Vekas artikkel/Veke 6, 2007


             குபேர சம்பத்து பெற 
       தஞ்சாவூர் – குபேரபுரீஸ்வரர்
    திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்து உதவியவர் குபேரன். குபேரனுக்கு நவநிதிகளை  வழங்கியவர் சிவபெருமான். தனக்கு சகல ஐஸ்வரங்களையும் வழங்கிய சிவபெருமானுக்குக் கோயி          குபேர சம்பத்து பெற 
       தஞ்சாவூர் – குபேரபுரீஸ்வரர்
    திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்து உதவியவர் குபேரன். குபேரனுக்கு நவநிதிகளை  வழங்கியவர் சிவபெருமான். தனக்கு சகல ஐஸ்வரங்களையும் வழங்கிய சிவபெருமானுக்குக் கோயில் கட்ட வேண்டி தவமிருந்த குபேனுக்கு காட்சி தந்தார் சிவன். அவரிடம் குபேரன் யார் யாருக்கு எந்த சூழ்நிலைகளில் நான் செல்வச் செழிப்பை  வழங்க வேண்டும்  என வேண்ட, சிவன் யார் செல்வத்தை நல்வழியிலும் தர்ம காரியங்களுக்காகவும்  செலவிடுவார்கள் என கருதுகிறார்களோ யார் ஒருவன் அதிக முயற்சியுடன் முன்னேற நினைக்கிறானோ அவனுக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விடு என்றார்.  குபேரன் சிவனை வேண்டி தஞ்சம் புகுந்த இடம் தஞ்சபுரி.அது பூலோகத்தின் புண்ணிய பூமியானது. அங்கே தான் வழிபட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பினான் குபேரன். இக்கோயில் தூணில் சிவபூஜை செய்வது மிகவும் சிறப்பு.   

ல் கட்ட வேண்டி தவமிருந்த குபேனுக்கு காட்சி தந்தார் சிவன். அவரிடம் குபேரன் யார் யாருக்கு எந்த சூழ்நிலைகளில் நான் செல்வச் செழிப்பை வழங்க வேண்டும் என வேண்ட, சிவன் யார் செல்வத்தை நல்வழியிலும் தர்ம காரியங்களுக்காகவும் செலவிடுவார்கள் என கருதுகிறார்களோ யார் ஒருவன் அதிக முயற்சியுடன் முன்னேற நினைக்கிறானோ அவனுக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விடு என்றார். குபேரன் சிவனை வேண்டி தஞ்சம் புகுந்த இடம் தஞ்சபுரி.அது பூலோகத்தின் புண்ணிய பூமியானது. அங்கே தான் வழிபட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பினான் குபேரன். இக்கோயில் தூணில் சிவபூஜை செய்வது மிகவும் சிறப்பு.

 ஆண் குழந்தை கிடைக்க – பாண்டமங்கலம்.
      திருமணம் முடிந்து வெகுநாட்கள் ஆகியும் குழந்தையில்லாது தவிக்கும் தம்பதியரின் மனக்கிலேசம் நீக்கும் சிவத்தலங்கள் நிறைவுண்டு. அவற்றுள்ளும் ஆண் குழந்தை கிடைக்க அருள் செய்யும் அற்புத திருத்தலமாக திகழ்வது பாண்டமங்கலம் விசுவநாதர் ஆலயமாகும்.  இங்குள்ள காசி விசுவநாதர் விசாலாட்சி ஆலயத்திற்கு வந்து அரச மரத்தைச் சுற்றி வந்து, இங்குள்ள அம்பாளையும், சுவமியௌயும் விளக்கேற்றி வேண்டினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது இங்குள்ளவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
Return to "Skanwiki/Vekas artikkel/Veke 6, 2007" page.