Stewards/elections 2011/Guidelines/ta

2011 ஸ்டீவர்ட் தேர்தல் (விண்ணப்பிக்கும் வழி முறைகள் ) edit

{பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கவோ அல்லது போட்டியிடவோ இந்த பக்கம் வழிகாட்டும். தயவு செய்து உங்களுக்கேற்ற பகுதியினை படிக்கவும். }

(வாக்களிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. 7 February 2011, 00:00 (UTC) வரை தொடங்கப்பட போவதும் இல்லை.)

{ வருடத்திற்கு ஒருமுறை ஸ்டீவர்ட்-கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டீவர்ட்-களின் பணி யாதெனில் பயனாளிகளின் உபயோக அனுமதி மாற்றுதல்,தவறாக பயன்படுத்துவோர்களின் செய்திகளை கண்காணித்தல், (இன்னும் பல..)}


வாக்காளர் edit

வாக்களிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :

  • விக்கிமீடியா-வின் இந்த பகுதியில் கணக்கு இருக்க வேண்டும்.
  • அல்லது யாதேனும் விக்கிமீடியா வின் பொதுவான (Global) கணக்கு இருக்க வேண்டும்.
  • தானியங்கி தகவல் சேர்ப்பு முறைகளுக்காக உங்கள் கணக்கு உபயோகப் படுத்தி இருக்க கூடாது.
  • விக்கிமீடியா வில் தனித்தனியாக அல்லது கூட்டாக தகவல் சேர்ப்பு அல்லது தகவல் திருத்தும் பணி புரிந்திருக்க வேண்டும். (01 நவம்பர் 2010 க்கு முன்பாக ..)

நீங்கள் போட்டியிட தகுதியானவரா என தெரிந்து கொள்ள

போட்டியாளர்களுக்கு / வாக்களிப்பவர்களுக்கு ஆலோசனைகள் edit

  • நீங்கள் போட்டியாளர்களிடம் உங்கள் கேள்விகளை கேட்க : கேள்விகளுக்கு
  • உங்கள் வாக்கு பற்றிய விவரங்களை நீங்கள் உங்கள் வாக்குடன் சேர்க்கலாம். (மிக நீண்ட வசனங்கள் வேறு ஒரு பக்கத்திற்கு மாற்றப்படும். ஒரு தொடர்பு வார்த்தை அல்லது குறிப்பு மூலமாக அனைவரும் அதை பார்க்கலாம்.)
  • உங்களுக்கு தெரிந்த ஒரு சில பயனாளிகள் இந்த தேர்தல் பற்றிய விவரங்களை அறியாமல் இருந்தால் தயவு செய்து அவர்களுக்கு தெரிவிக்கவும்.

போட்டியாளர்கள் edit

தேவையான தகுதிகள் edit

போட்டியிடும் முன்பு இந்த பக்கத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் படிக்கவும் இந்த தகுதிகள் உங்களுக்கு இல்லை எனில் நீங்கள் போட்டியிட இயலாது.

[விவரங்களுக்கு]