MediaWiki:Addedwatchtext/ta

"$1" பக்கம் உங்கள் கவனிப்புப் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்துக்கு எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்களும், அதனோடிணைந்த பேச்சுப் பக்கமும், அங்கே பட்டியலிடப்படும். அத்துடன் தெரிந்தெடுக்க வசதியாக அண்மைய மாற்றங்களின் பட்டியலில் இது தடித்த எழுத்துக்களில் காட்டப்படும். பின்னர், இப் பக்கத்தை உங்கள் கவனிப்புப் பட்டியலிலிருந்து நீக்க விரும்பினால், பக்கச் சட்டத்திலுள்ள கவனிப்பு நீக்கு என்ற இணைப்பைச் சொடுக்கவும்.