Fundraising 2011/Banners 2/ta
Pages for translation: [edit status] | |||||||||
Interface messages high priority Translated on Translatewiki. Get started. |
Published | ||||||||
Banners and LPs (source) high priority |
Published | ||||||||
Banners 2 (source) high priority |
Published | ||||||||
Jimmy Letter 002 (source) high priority |
Published | ||||||||
Jimmy Letter 003 (source) variation of Jimmy Letter 002 |
Published | ||||||||
Jimmy Letter 004 (source) variation of Jimmy Letter 002 |
Missing | ||||||||
Jimmy Mail (source) variation of Jimmy Letter 002 |
Missing | ||||||||
Brandon Letter (source) | Published | ||||||||
Alan Letter (source) | Published | ||||||||
Kaldari Letter (source) | Missing | ||||||||
Karthik Letter (source) | Published | ||||||||
Thank You Mail (source) | Missing | ||||||||
Thank You Page (source) | Missing | ||||||||
Problems donating (source) | Missing | ||||||||
Recurring giving (source) | Missing | ||||||||
Sue Thank You (source) | Missing | ||||||||
FAQ (source) low priority |
Missing | ||||||||
Various requests: Mail to past donors · Jimmy quote | |||||||||
Outdated requests:
|
Translation instructions |
---|
If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ |
- Banners round two
- இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் %AMOUNT%, நன்கொடையளித்திருந்தால்
இந்த நன்கொடை வேண்டல் இன்றோடு முடிந்திருக்கும். - விக்கிப்பீடியாவை இலவசமாக வைத்திருக்க தயவு செய்து நன்கொடை அளியுங்கள்.
- இன்றைய நன்கொடை இலக்கான %AMOUNT% ஐ அடைய உதவுங்கள்!
- இப்பொழுது நாங்கள் %CURRENCY% ஐ ஏற்றுகொள்கின்றோம்.
- %CURRENCY% ஐ ஏற்றுகொள்கின்றோம்.
- Banners round three
- இந்த வருடத்திற்கான நன்கொடை இலக்கான %AMOUNT% ஐ அடைய உதவுங்கள்!
- இந்த வருடத்திற்கான செலவீனங்களுக்கு தேவையான நிதி %AMOUNT% ஐ திரட்ட உதவுங்கள்!
- இந்த வருடத்திற்கான நன்கொடை இலக்கு: %AMOUNT%
- விக்கிமீடியாவின் வருடாந்த செலவீனங்களுக்கு தேவையான நிதி: %AMOUNT%
- இன்றைய நன்கொடை இலக்கு: %AMOUNT%
- இன்றைய நன்கொடை இலக்கை அடைய %AMOUNT% தேவைப்படுகிறது.
- Banners round four
- தயவுசெய்து படிக்கவும்:விக்கிப்பீடியா பங்களிப்பாளர்
கார்த்திக் நாடாரிடமிருந்து ஒரு தனிப்பட்ட கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:18,000 தொகுப்புகள் செய்த
விக்கிப்பீடியா பங்களிப்பாளரிடமிருந்து ஒரு தனிப்பட்ட கோரிக்கை
- LPs round two
- விக்கிப்பீடியா பங்களிப்பாளர் கார்த்திக் நாடாரிடமிருந்து
- விக்கிப்பீடியா பங்களிப்பாளரிடமிருந்து
- Where your donation goes
- ஏன் உங்களது நன்கொடை தேவைப்படுகிறது.
- விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. எனினும், அது உலகில் 5ஆவது சிறந்த வலைத்தளம். ஒவ்வொரு மாதமும் 470 மில்லியன் மக்கள் பில்லியன் கணக்கான விக்கிப்பீடியா பக்கங்களின் மூலம் பயன்பெறுகின்றனர்.
- நாங்கள் எங்களது செயற்பாடுகளை திறம்பட செய்ய முயற்சிக்கிறோம். கூகுள் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான சேவை வழங்கிகளை கொண்டிருக்கிறது. அதேபோல் யாஹூ ஏறத்தாழ பதின்மூவாயிரம் பணியாளர்களை கொண்டிருக்கிறது. விக்கிப்பீடியாவோ 679 சேவை வழங்கிகளையும் 95 பணியாளர்களையும் மட்டுமே கொண்டு இயங்குகிறது.
- நாங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில்லை. அதற்காக வியாபாரமும் விளம்பரங்களும் பிழையானவை அல்ல. ஆனாலும் அவை விக்கிப்பீடியாவின் வழிமுறையன்று.
- இதைப் படிப்பவர்கள் அனைவரும் ஒரு சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக அளித்தால் சில மணிநேரங்களுக்கு நாங்கள் நன்கொடைவேண்டல் நடத்தினாலே போதுமானது. ஆனால், எல்லோராலும் நன்கொடையளிப்பது என்பது இயலாதகாரியம். ஆனால், ஒவ்வோராண்டும் போதிய அளவு மக்கள் நன்கொடையளித்துவருகின்றனர்.
- எங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே நாங்கள் நன்கொடை சேர்க்கிறோம். எங்களது போதிய தொகையை சேர்த்தவுடன் இந்த ஆண்டுக்கான நன்கொடைவேண்டலை முடித்துக் கொள்வோம்.
- விக்கிப்பீடியவைக் காப்பதற்கு $5, $20, $50 அல்லது உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்கொடையளிக்கவும்.